பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 367:5 உள்ளத்தில் தோன்றிய சிந்தனைகளைப் புறத்தில் தோன்றிய இந் நோக்கங்கள் வெளிப்படுத்தி யுள்ளன. தன் உடலை நோக்கி aபும், உயிரை நோக்கியும் , இடரை நோக்கியும் வேறு எதையும் நோக்காமல் சிறிது போது சோகமாய் அசையாது இருக்க இராமன் பின்பு கடலை நோக்கியும், இலங்கையை நோக்கியும், வில்லை நோக்கியும் ஊக்கி நின்ற காட்சிகளை இங்கே கண்டு நிற் கின்ருேம். அக வுணர்ச்சிகளும் புற நிகழ்ச்சிகளும் அதிசய விளைவுகளாப் விரிந்து ஒளி செய்து நிற்கின்றன. விரிந்து பரந்துள்ள இந்தச் சமுத்திரத்தை விரைந்து கடந்து போப் இலங்கையை வளைந்து அரக்கரை அழித்து இராவணனைக் கொன்று வெற்றி விறுடன் தேவியை மீட்ட வேண்டும் என்று இக் கோமகன் குறிக் கொண்டு ஊக்கி நின்றமையால் கடல் முதலியவற்றை நோக்க நேர்ந்தான். இராவணனை இங்கே கள்வன் என்றது எள்ளி இகழ்ந்துள்ள இழி குறிப்பில் வக்கது. தன் இன்னுயிர்க் கேவியைக் திருடிக் கொண்டுபோப் வைத்துள்ள அக்கக் திருடனேக் குலக்கோ டு அழிக்அ ஒழிக்க இக் குலவிர ன் குறி செப்திருக்க நோக்கத்தை நோக்கால் நோக் கக் கவி இங்கனம் ஊக்கி உரைத்துள்ளார்.) தென் சிலையினை நோக்கும் என்றதில் விர கம்பீரமும் இராச கம்பீரமும் விறுகொண்டுள்ளதை வியந்து நோக்கி நாம் உவந்து, கிற்கிருேம். இக் கோன்றலின் உ டலில் தோன்றிய மெய்ப்பாடு: கள் உள்ளத்தைத் தோன்றச்செய்து உறுதி கலங்களை உணர்க்கி :புள்ளன. புற நிலை அக நிலையை ஆப்க் து கொள்ளச் செய்கிறது.

ைகோதண்டமே! நீ என் கையில் இருக்கவும் கான் என் மனைவியைப் பிரிந்து வருந்துகிறேனே! விரைந்து மீட்டி வராமல் வினே காமதித்திருக்கிருயே! உனக்கு மானமும் விர மும் இல் ஆலயா?’ என்று தன் வில்லை நோக்கி வினவியது போல் இவ் விர வள்ளல் பார்க்க பார்வை ஈண்டு விறுகொண்டு மீறியுள்ளது. உள்ளக் கவலையிலும் உக்கப. வீரம் உறுமி இங்கி உயர்ந்து மிளிர் கிறது. கரும நிலைகள் மருமங்களாப் மருவி யுள்ள்ன.

காதல் அயர்வாய் நோகலை விளைத்து கொங் து தவிக்கச்செய் கிறது; விர ம் உயர்வாப் உஅறுதியை வளர்த்து மேன்மைகளை விளைத்தருளுகிறது. அரிய பான்மைகள் அறிய வங்கன.