பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3676 கம்பன் கலை நிலை இனிய சுகியாய் வாழ்ந்து வந்தவன் அதனை நினைந்த இன் னலுழங்காலும் உடனே விர ம் திர மாயப் ஆஅதல் புரிகின்றது. மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனே? பவள மணிபோல் சிவக்க அகரங்களுடைய சீதையின் அழ கிய வாயை இராமன் நினைக்து கெஞ்சம் உருகுவதைக் கவி நெஞ் சம் இரங்கி இங்கனம் வனேந்து கூறியிருக்கிரு.ர். அரிய சுக போகங்களை ஆழ்ந்து அனுபவித்து வந்தவன் அதனை எளிதில் மறந்திருக்க முடியுமா? என்று இப்படி அதி வினேகமா வினவி அனுதாபம் காட்டி உண்மையை வலியுறுத்தியுள்ளார். (மணி வாய் என்றது அதிசய அழகோடு அமைந்துள்ள அதன் குன நீர்மைகளை வியந்து வந்தது. வாயை கினைந்து நோயுழந்துள்ளான். } சிவந்த வாய்ச் சீதையும் கரிய செம்மலும் என்றபடி அரிய சோடிகளாப் அமைந்து இனிய போகங்களை நுகர்ந்து வந்தவர் பிரிவு நேரவே இருவரும் பெரிய துயரங்களை அடையநேர்ந்தனர். உழுவலன்பு கனிந்த அங்கப் பரிதாப நிலைகளை உரிய இடங்களில் கவி உரிமையோடு காட்டி வருகிருர். தாமும் பரிவோடு கண்டு அன்பின் திறங்களை அறிந்து வருகிருேம்.) இவ்வாறு அன்புரிமையில் துன்பம் உழந்திருந்த இராமன் பின்பு தேறினன். சுக்கிரீவனும் வந்து ஆறுதல் கூறினன். அதன்பின் ஆகவேண்டிய ஆலோசனைகளைச் செய்தார். எதிரியி னுடைய தானம் ஆகிய இலங்காபுரியின் நிலைமைகளை எல்லாம் விபீடணனிடம் வினவியறியவேண்டும் என்று சுக்கிரீவன் தாண் டினன். அவனே அழைத்து வரும்படி இராமன் பணித்தான். விரைந்துபோய் அழைத்து வந்தான். வந்த அவன் உழுவலன் போடு தொழுது நின்ருன். இருக்கும்படி குறித்து இலங்கையின் பலவகை நிலைகளையும் தெளிவாகச் சொல்லும்படி கேட்டான். அவன் யாவும் சொல்ல நேர்ந்தான். இதிலிருந்து இலங்கைக் கேள்விப் படலம் தொடங்குகிறது. _ _ ஆதியில் இலங்கை நகரம் தோன்றிய சரிகம் முதலியவற் றைத் தொகையாகச் சொல்லிப் பின்பு வகையாக விரித்து விளக் கினன். அங்கிலைகளை எல்லாம் இக் குலமகன் கூர்ந்து கேட்டான்.