பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3677 இலங்கை வலி தெரிந்தது.

  • அரண் நிலை, மதிலின் மாட்சி, காவல் விரர்களின் காப்புத் திறம், யானே குதிரை கேர் காலாள் ஆகிய நால்வகைச் சேகை ளின் பெருக்கம், சேனதிபதிகளின் தீரம், துணைவர் புதல்வர்க ளுடைய உக்கிர விர பராக்கிரமங்கள், இராவணனது அதிசய ஆற்றல்கள், தெய்வீக பலங்கள், திக்குவிசயம் செய்து கானவர் வானவர் மானவர் முதலிய யாவரையும் தலை அடக்கி நிலையாக ஆளும் திறம், எவ்வழியும் யாதும் தொலையாக மூலபலங்களின் விரப் பிரதாபங்கள் முதலிய எல்லா விவரங்களையும் இனிது விளக்கி அவன் உரிமையோடு உரைத்தான்.

சேனதிபதிகளுள் மிகவும் தலை சிறந்தவர்களின் நிலைகளை நெஞ்சறிய விளக்கினன். அவருள் சிலரைத் தனியே வரைந்து குறித்தான். அதிசயமுடைய அவரது நிலைகள் அறிய வந்தன. அகம்பன் உகம்பல் காலமும் தவம்செய்து பெருவரம் உடையான் சுகம்பல் போரலால் வேறிலன் பொருபடைத் தொகையான் ககம்பல் என்றிவை இல்லதோர் நரசிங்கம் அனேயான் அகம்பன் என்றுளன் அலைகடல் பருகவும் அமைந்தான். (1) - --- நிகும்பன் பொருப்பை மீதிடும் புரவியும் பூட்கையும் தேரும் உருப்ப விற்படை ஒன்பது கோடியும் உடையான் செருப்பெய் வானிடைச் சினக்கிடாய் கடாய் வந்து செறுத்த நெருப்பை வென்றவன் கிகும்பன் என் அறுளன்.ஒரு நெடியோன். கும்பன் அதும்பி சட்டமும் இரதமும் புரவியும் தொடர்ந்த அம்பொன் மாப்படை ஐயிரு கோடிகொண் டமைந்தான் செம்பொன் நாட்டுள சித்தரைச் சிறையிடை வைத்தான் கும்பன் என்றுளன் ஊழிவெங் கதிரினும் கொடியான். (5) யாககேது குன்றில் வாழ்பவர் கோடிநா லேந்தினுக்கு இறைவன் இன்றுளார் பினே நாளே இலாரென எயிற்ருல் தின் அளான் நெடும் பன்முறை தேவரைச் செருவில் வன்று ளானுளன் வேள்வியின் பகைஞன்ஒர் வெய்யோன்.(4)