பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

367 S கம்பன் கலை நிலை சூரிய சத்துரு டிகண்ணு ளாரையும் வானிலுள் ளாரையும் வகுத்தால் 'உண்னு நாள் ஒருநாளின் என்ருெளிர்படைத் தானே எண்ணின் நாலிரு கோடியன் எரியஞ்ச விழிக்கும் கண்ணின்ை உளன் சூரியன் பகைஎன்ருேர் கழலான். (5) பெரும் பாக்கன் தேவரும் தக்க முனிவரும் திசைமுகன் முதலா மூவரும் பக்கம் நோக்கியே மொழி தர முனிவான் தாவரும் பக்கம் எண்ணிரு கோடியின் தலைவன் மாபெரும் பக்கன் என்றுளன் குன்றினும் வலியான். (6) வச்சிர தங்தன் உச்சிரத்தெரி கதிரென உருத்தெரி முகத்தன் நச்சி ரப்படை நாலிரு கோடிக்கு நாதன் முச்சி ரத்தயில் தலைவற்கும் வெலற்கரும் மொய்ம்பன் வச்சி ரத்தெயிற் றவனுளன் கூற்றுவன் மாற்ருன். (7) விருபாட்சன் இலங்கை நாட்டன்ன எறிகடல் தீவிடை யுறையும் அலங்கல் வேற்படை ஐயிரு கோடிக்கும் அரசன் வலங்கொள்வாட்டொழில்விஞ்சையர்பெரும்புகழ்மறைத்தான் விலங்கு நாட்டவன் என்றுளன் வெயிலுக விழிப்பான். (8) இராவணனது சேனைக் கலைவர்களுள் சில பேர்களுடைய நிலைமைகளை இதில் நேரே பார்க்கிருேம். (அகம்பன் என்னும் தளபதி அதிசய ஆற்றல்கள் அமைந்தவன். போராடுவதில் பேராசையுடையவன். உக்கிர விரத்தில் நரசிங்கத்தை ஒக்கவன். கடல்களைக் கலக்கவும் மலைகளை எடுக்கவும் வல்லவன். அசுர வேங்களுன இரணியனைக் கொன்று தொலைத்த நரசிங்கம் என்றே இவனைச் சொல்லவேண்டும்; ஆனல் அங்க மானுட மடங்கலுக் கும் இவனுக்கும் சிலவகையில் வேறுபாடுகள் உண்டு. அதற்கு வக்கிர கங்கங்களும் உக்கிர நகங்களும் இருந்தன; இவனுக்கு அவையில்லை; இவ்வளவே வேற்றுமை. மற்ற அடலாண்மை களிலும் ஆற்றல்களிலும் அதுபோலவே ஏற்றம்பெற்றிருக்கான்) என அவனது விரத் தோற்றங்களை விளக்கி யுரைத்தான். பல்" லும் நகமும் இல்லாக ஒர் நரசிங்கம் என்று சொல்லியுள்ளதில்