பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 36.79 சுவை துள்ளியுள்ளது. சேனைக் கலைவர்களை உரைத்து வருவதில் செந்தமிழ்க் கலை செழித்து வருகிறது. (நிகும்பன் என்பவன் ஒன்பது கோடி சேனைகளுக்குக் கலை மைத் தளபதி. அக்கினிபகவானும் அவன் பேரைக் கேட்டால் அஞ்சி நடுங்குவான்; உலகக் கீயை உருக்த வென்றவன்; ஊழித் தீயினும் உயர்வலி படைத்தவன். D 轟 - o uu H iri H H H سیاسی. _கும்பன் என்பவன் சிறந்த போர் வீரன். பத்துக் கோடி படைகளுக்குக் கலைவன். எத்திசைகளையும் எளிதே வெல்ல வல் லவன். சிக்கர் வித்தியாதரர் முதலிய தேவ சாதிகளைச் சித்திர, வகைகள் செய்து அவர்களுடைய அரசர்களைச் சிறையில் அடைத்து வைத்துத் துறைகள் தோறும் கோலா வெற்றியனப் மேலோங்கி யுள்ளவன். வெந்திறல் மிகுந்தவன்.) யாககேது எ ன்பவன் மலையில் வாழுகின்ற விர சாதிகளுக் குக் கலைவன். இருபதுகோடி போர் விரர்களை யுடையவன். எமனிலும் கொடியவன். இன்று இருக்கவரை நாளை இல்லை என்று கொன்று தொலைத்துக் கொற்றம் கொண்டாடியுள்ள வன். தேவர்களைப் பலமுறையும் நிலை குலைத்துக் கொலை புரிந்த வன். யாண்டும் அஞ்சாத நெஞ்சுரம் பெற்றவன். (சூரியசத்துரு என்பவன் அதிசய ஆற்றல்கள் அமைந்தவன்.

  • = in H # 畢 விண்ணவரையும் மனனவரையும ஒரு நாளில் ஒருங்கே உரு

வழித்துப் பொருகொழிக்க வல்லவன். தீயும் தீய விழிக்கும். திறலினன். மாய வல்லபங்கள் பலவும் உடையவன். உலக சோதியான சூரியனும் அவனுடைய விரிய விறல்களை வியந்து விலகியிருக்கிருன். ஆதவனையும் ஏதிலன் என இகழ்ந்து இறு மாந்துள்ளவன் ஆதலால் சூரிய சக்துரு என்று யாரும் வியந்து பேசப் பேரும் பெருமையும் பெற்று அவன் பெருமிதம் அடைந் துள்ளான். அவனது அடுக்திறல் ஆண்மைகள் அளவிடலரியன. (பெரும்பாக்கன் என்பவன் அருந்திறலுடையவன். தேவர் முனிவர் முதல் யாவரும் அஞ்சத் தக்க அதிசய வலியினன். சிவன் அயன் அரி என்னும் மூன்று மூர்த்திகளும் அவனுடைய அடலாண்மைகளை வியந்துள்ளனர். பதினறு கோடி படை வீரர்களுக்குத் தனிப்பெருக் கலைவனப் அவன்கிலத்திருக்கிருன்..