பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3Ꮾ8 l செம்பொன் மால் வரை மதம்பட்ட தாமெனத் திரிந்தான் கம்ப கண்னன்னன் றுளன்பண்டு தேவரைக் குமைத்தான்.

  • - –0)/ of-or

இந்திர சித்து கோனிரண்டையும் கொடுஞ்சிறை வைத்தவக் குமரன் மூளும் வெஞ்சினத் திங் திர சித்தெ ை மொழிவர் ஆளும் இந்திரற்கு அன்ன வன் பிணித்ததற் பின்னோத் தாளு மார்பினும் தோளினும் உளஇனம் தழும்பு. (2) அதிகாயன் தன்னேயும்தெறும் தருமம்ை என்று இறைமனம் தாழான் முன்ன வன்தரப் பெற்றதோர் முழுவலிச் சிலேயன் அன்னவன் தனக்கு இளேயவன் அப்பெயர் ஒழிந்தான் பின்ஞேர் இந்திரன் இலாமையால் டேன். அதிகாயன். (む) தேவராந்தகன் தேவாந்தகன் தராந்தகன் திரிசிரா என்னும் மூவராந்தகை முதல் வராம் தலைவரும் முனேயில் போவராந்தகை அழிவராம் எனத் தனிப் பொரு வார் ஆவராந்தகை இராவணற்கு அரும்பெறற் புதல்வர். (4) இராவணன் இறைமை இனேய தன்மையர் வலியிஃ இராவணன் என்னும் o = | |r: அனேயவன் திறம் யானறி அளவெலாம் அறைவேன் தனேயன் கான்முகன் தகைமகன் சிறுவற்குத் தவத்தால் முனைவர் கோன்வர முக்களுன் வரத்தொடும் உயர்ந்தான். எள்ளில் ஐம்பெரும் பூதமும் யாவையும் உடைய புள்ளி மானுரி ஆடையன் உமையொடும் புணர்ந்த == வெள்ளி யம்பெரும் தடங்கிரி வேரொடும் வாங்கி அள்ளி விண்தொட எடுத்தனன் உலகெலாம் அனுங்க (0) குலங்க ளோடும்தம் குலமணி முடியொடும் குறைய அலங்கல் வாள்கொடு காலகேயரைக் கொன்ற தற்பின் இலங்கை வேந் தன்னன் றுரைத்தலும் இடியுண்ட அரவின் கலங்குமால் இனும் தானவர் தேவியர் கருப்பம். (7) குரண்டம் ஆடுநீர் அளகையின் ஒளித்துறை குபேரன் இரண்ட மாடும் தன்திருவொடு கிதியமும் இழந்து 461