பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3ᏮᏚᏎ கம்பன் கலை நிலை வணங்கிப் போகின்ருன். வருணனும் வாயுவும் வாய் புதைத்து ஊழியம் புரிகின்றனர். ஆழ்க்க கடல்கள் அரிய அரண்களாக நேர்ந்திருக்கின்றன. இடவலி படைவலி துணைவலி முதலியன இணையில்லாத நிலைகளில் இசைந்துள்ளன. அவன் பின் பிறந்த தம்பி கும்பகருணன் பெரிய போர் வீரன். உடல் வலியில் எவ ரும் நிகரில்லாதவன். இந்திர னுடைய பட்டத்து யானே ஆகிய ஐராவதத்தின் கங்கங்களைக் கன் கைகளால் பிடித்து ஒடித்து அயலே எடுத்து எறிந்தவன். தேவர் குலமும் அசுரர் குலமும் அவனே கினைந்தபோ கெல்லாம் நெஞ்சம் கலங்கி நெடுந்திகில் கொள்ளுகின்றன. தலைமைப் புதல்வன் இந்திரசித்து கிறந்த போர் வீரன்; உயர்ந்த வில்லாளி. விர வுலகங்கள் யாவும் அவன் போரையும் சீரையும் வியந்து கொண்டாடி வருகின்றன. தேவ ராசனை இந்திரனே க் கட்டிக் கொண்டு வந்து இலங்கையில் சிறை வைத்தவன். அகளுல் இந்திரசித்து என்று எங்க உலகமும் புகழ்ந்து போற்ற வெற்றிப் பெயருடன் விளங்கி நிற்கிருன். சூரியன், சந்திரன் என்னும் இரண்டு வான ஒளிகளையும் ஒரு முறை மானமழித்து ஊனம் அடையச் செய்துள்ளான். அவன் கம்பி அதிகாயன் என்னும் பேரினன். போரில் யாரும் நேரில்லா கவன். பெரிய அதிசய விரன். எக்கவகையிலும் இந்திரசித்தை ஒத்தவன். வேறு ஒரு இந்திரன் இல்லாமையால் அவனுக்குப் பேர் அதிகாயன் என சேர்க்கது. விதி காயினும் வெல்ல வல்ல அவனேச் செல்ல மகளுப் பெற்று இலங்கை வேங்கன் சிங்தை களித்துள்ளான். தேவராந்தகன், நராந்தகன், திரிசிரன் முதலாக வேறு பல புதல்வர்களும் உளர். யாவரும் விரக்திறலினர். வில் வான் முதலிய படைக்கலன்கள் யாவும் பயின்று போர் என விங்கும் பொலன் தோள் விரர்களாய்ப் பொங்கி யுள்ளனர். எங்கும் தன் ஆண்ை சென்றுவர வெற்றிவிருேடு இலங்காதிபதி விளங்கி நிற்கிருன். அந்த கிலே உனது விரச் சிலையால் அன்றி வேறு எ க்க வகையாலும் யாதும் குலையாது’ என இந்தவாறு விடணன் கூறி முடித்தான். அவனுடைய உரைகள் அரிய பல மருமங்களைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. எதிரியினுடைய அதிசய வளங்களை இராமன் உளங்கொண்டு உணர்ந்து உறுதியாகவினைசெய்யும்படி வினேயம் கோப்ந்து வந்திருக்கின்றன. படைவலி முதலிய கிலே