பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.686 கம்பன் கலை நிலை (ଗ வங்க ரத்தினும் காலினும் வாலினும் விலங்கிச் சங்க ர,ற்கழி முப்புரத் தவர் எனச் சமைந்தார். (4) வெம்புமாக்கடற் சேனேகொண் டெதிர்பொர வெகுண்டான் அம்பும் ஆயிரத் தாயிரம் இவன் புயம் அழுத்தி உம்பர் வானகத் தொருதனி நமனேச் சென்றுற்ருன் சம்பு மாலியும் வில்லினல் சுருக்குண்டு தலைவ. (5》 சொன்ன மாமதில் இலங்கையின் பரப்பினில் அகைத்துச் சின்ன மானவர் கணக்கிலர் யாவரே தெரிப்பார்? இன்ன மாருளர் வீரர்மற் றிவன்சுட எரிந்த அன்ன மாநகர் அவிந்ததக் குருதியால் அகன்று. (f) விலங்கல் வெந்தவா வேறினி விளம்புவது எவனே? அலங்கல் மாலேயும் சாந்தமும் அன்றுதான் அணிந்த கலங்க ளோடுமச் சாத்திய துகிலோடும் கதிர்வான் இலங்கை வேந்தனும் எழுநாள் விசும்பிடை யிருந்தான்.(7) நொதுமல்,இண்டிறல் அரக்கனது இலங்கையைதுவன்றேன் அதுமற் றவி வழி அரணமும் பெருமையும் அறைந்தேன்; இதுமற் றெய்திய திராவணன் என்பவன் ஏவப் பதுமத் தண்ணலே பண்டுபோல் அந்நகர் படைத்தான். காந்தும் ஆனேயிற் கரன்முதல் வீரரும் கவியின் வேந்தும் என்றிவர் விளிந்தவா கேட்டன்று விலங்கல் திங்தவா கண்டும் அரக்கரைச் செருவிடை முருக்கிப் போந்த வாகண்டும் நானிங்குப் புகுந்தது புகழோய்! (6) அனுமானக் குறித்து இராமபிரானிடம் விபீடணன் இவ் வா.அ. உரைத்திருக்கிருன். இலங்கையில் புகுந்து அந்த வீரன் விளைத்துள்ள தீரச் செயல்களை அதிசய சிங்கையனுப்த் துதி செய்துள்ளான். அவ்வுண்மையை உரைகளில் ஊன்றி நோக்கி உவக்த கிற்கிருேம். அனுமானுடைய கருமவிரங்களின் அரிய பெரிய புகழ்மாலேயாக இப்பகுதி ஈண்டு வெளி வந்துள்ளது. 'விர மூர்த்தி! உங்கள் ஊழியனப் இலங்கை வந்த இந்த விரகேசரி அங்கே ஆற்றிய அம்புத வேலைகளை நினைந்துகினங்து எப்பொழுதும் என் உள்ளம் வியந்து கொண்டேயிருக்கிறது. எமனும் எட்டிப் பார்க்க அஞ்சி நடுங்குகிற அதிசய இலங்கை யைக் குட்டிச்சுவராக்கிவிட்டு வெற்றி விருேடு ஈண்டு இவன் மீண்டு வந்திருக்கிருன். இந்த ஆண்டகையைப் பிடிக்கவேண்