பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3696 கம்பன் கலை நிலை கன்னே வியந்து மகிழ்ந்து இராமன் புகழ்ந்து பேசிய பொழுது அனுமான் காணிக் கலை வணங்கி நின்றுள்ளான். அவ அடைய பணிவும் அடக்கமும் உயர்ந்த பண்பாடுகளோடு கோப்ந்து எவ்வழியும் சிறந்து வளர்ந்திருக்கின்றன. கான் அரிய காரியங்களைச் செய்து வந்திருப்பதாகக் கன்னே உரிமையோடு இராமன் புகழ்ந்து கூறிய போது அனுமான் நாணி கின்றமையால் அவனது பெரு மேன்மை காண வந்தது. 'பிறர் தன்னைப் (பேணுங்கால் காணலும் பேனர் திறன்வேறு கூறின் பொறையும்-அறவினையைக் காராண்மை போல ஒழுகலும் இம்மூன்றும் ஊராண்மை என்னும் செருக்கு.” (திரிகடுகம்) கன்னேப் பிறர் புகழ்ந்து பேசுங்கால் நாணுதலும், இகழ்ந்து கூறுங்கால் பொறுத்தலும், நல்ல உபகாரங்களை யாருக்கும் உள்ளம் உவந்து செய்தலும் உயர்ந்த ஆண்மையாளரது சிறந்த இயல்பாம் என நல்லாதனுர் என்னும் சங்கப் புலவர் இங்ங்னம் கூறியிருக்கிருள். அரிய நீர்மையாளர் பெரிய மனிதராகின்றனர். உள்ளம் உயர எல்லா மகிமைகளும் எதிரே வருகின்றன. மேலான மேன்மைகளுக்கு உரிய அரிய பான்மைகள் எல் லாம் அனுமானிடம் இயல்பாகவே இனிகமைந்துள்ளமையை இடங்கள்தோறும் கண்டு உள்ளம் உவந்து உயர்ந்து வருகிருேம். ஒன்றும் பேசலன் நாணினன். இராமன் உவந்து புகழ்ந்த போது அனுமான் அமைந்து i கின்ற நிலையைக் கவி இங்ங்னம் வரைந்து காட்டி யிருக்கிரு.ர். பாதும் பேசாமல் தானி கின்ற அந்த மேதையின் அதிசய நீர் மையை யாரும் பேசி விளக்க முடியாது என்னும் முடிவை இது முடிவாக வுணர்த்தியுள்ளது. கன்னேக் கானே புகழ்ந்து சொல்வது புன்மை. பிறர் புகழ்ந்து சொல்லும்படி அாண்டி நிற்பது சிறுமை. உரிய புகழை உவந்து கொள்வது உலக இயல்பு. புகழை விரும்பாமல் கடமையையே கருதி நிற்பது அரிய பெரிய நீர்மையாம். அதிசய மகிமை துதி செய்யப் பெறுகிறது.