பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3700 கம்பன் கலை நிலை தேன்வண்ணச் செழுஞ் சுவையே! ராம நாமத் தெய்வமே! கின்புகழைத் தெளிந்தே ஒதா ஊன்வண்ணப் புலேவாயார் இடத்தே சென்ருங் குழைக்கின்றேன் செய்வகை ஒன்றுனரேன் அந்தோ கான்வண்ணக் குடும்பத்திற் கிலக்கா என்னேக் காட்டினேயே என்னேகின் கருனே ஈதோ? (1) தெவ்வினே யார் அரக்கர்குலம் செற்ற வெற்றிச் சிங்கமே! எங்கள் குல தெய்வ மேயோ! வெவ்வினே இர்த் தருள்கின்ற ராம காம வியன்சுடரே! இவ்வுலக விடயக் காட்டில் இவ்வினேயேன் அகப்பட்டேன் புலனும் கள்வர்க்கு இலக்கானேன் துணைஒன்அனும் இல்லேன் அந்தோ செய்வினை ஒன் ஹறியேனிங் கென்னே எந்தாய்! திருவுளத்தில் சேர்த்திலேயேல் செய்வ தென்னே? (2) பொன்னுடையார் வாயிலிற்போய் வினே காலம் போக்குகின்றேன். இவ்வுலகப் புனர்ப்பை வேண்டி என்னுடையாய்! கின் அடியை மறந்தேன் அந்தோ! என்செய்கேன் என்செய்கேன் ஏழையேனுன் பின்னுடையேன் பிழையுடையேன் அல்லால் உன்றன் பேரருளு முடையேனே பிறந்தேன் வாளா உன்னுடைய திருவுளத்தென் கினே தியோ? என் ஒரு முதல்வா! சீராமா! உணர்கி லேனே. (5) கூறுவதோர் குணமில்லாக் கொடிதாம் செல்வக் குருட்டறிவோ ரிடைப்படுமென் குறைகள் எல்லாம் ஆறுவதோர் வழிகாணேன் அந்தோ அந்தோ அவலமெனும் கருங்கடலில் அழுந்து கின்றேன் ஏறுவதோர் வகையறியேன் எந்தாய் எந்தாய்! ஏற்றுகின்ருேர் கின்னேயன்றி இல்லேன் என்னேச் சிறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன் திருவுளத்தைத் தெரியேனே சிறிய னேனே. (4) இன மலங்க அடின் (சீராமப் பதிகம்)