பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3702 கம்பன் கலை நிலை -* முறையோடு விதி நியமமாய் விர கம் புரிந்தும் அந்த அதி தேவ தை வர வில்லையே என்று சிங்தை கொதித்துச் சீறி எழுந்து கூறிய தீர மொழிகள் விர கம்பீரங்களாப் விளைந்து விரிந்தன. ஊற்றம் மீக்கொண்ட வேலையான் உண்டிலே என்னும் மாற்றம் ஈக்கவும பெற்றிலம் யாமெனும் மனத்தால் ஏற்றம் மீக்கொண்ட புனலிடை எரிமுளேத் தென்னச் சிற்றம் மீக்கொண்டு சிவந்தன. த்ாமரைச் செங்கண். (1) மாண்ட இல்லிழந் தயரும் நான் வழிதனே வணங்கி வேண்ட இல்லேஎன் ருெளித்த தாம் என மனம் வெதும்பி நீண்ட வில்லுடை நெடுங்கனல் உயிாப்பொடு நெடுநாண் பூண்ட வில்லெனக் குனிந்தன கொழுங்கடைப் புருவம் (2) ஒன்அறும் வேண்டலர் ஆயினும் ஒருவர்பால் ஒருவர் சென்று வேண்டுவ ரேலவர் சிறுமையில் இரார்; இன்.அறு வேண்டியது எறிகடல் நெறியிது மறுத்தான் நன்று நன்றென நகையொடும் புகையுக நக்கான். (ウ) பாரம் நீங்கிய சிலையினன் இராவணன் பறிப்பத் தாரம் நீங்கிய தன்மையன் ஆதலின் தகைசால் விரம் நீங்கிய மனிதன் என் றிகழ்ச்சிமேல் விளேய ஈரம் நீங்கியது எறிகட லாமென இசைத்தான். (4) புரந்து கோடலும் புகழொடு கோடலும் பொருது அரங்து கோடலும் என்றிவை தொன்மையில் தோடர்ந்த; இரந்து கோடலுள் இயற்கையும் தருமமும் எஞ்சக் கரந்து கோடலே நன்றினி கின்றதென் கழறி. (5) கானிடைப் புகுந்து இருங்கனி காயொடு நுகர்ந்த ஊனுடைப் பொறை உடம்பினன் என்று கொண்டுணர்ந்த மீனுடைக் கடற் பெருமையும் வில்லொடு கின்ற # மானுடச் சிறு தன்மையும் காண்பரால் வானேர். (6) } ஏதம் அஞ்சிநான் இரந்ததே எளிதென இகழ்ந்த ஒதம் அஞ்சிைேடு இரண்டும்வெந்து ஒரு பொடியாகப் பூதம் அஞ்சும்வந்து அஞ்சலித்து உயிர்கொண்டு பொருமப் பாதம் அஞ்சலர் செஞ்சவே படர்வர்என் படைஞர். (7) ).ம.அமை கண்ட மெய்ஞ்ஞானியர் ஞாலத்து வரினும் வெறுமை கண்டபின் யாவரும் யார்என விரும்பார்;