பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3703 குறுமை கண்டவர் கொழுங்கனல் என்னினும் கூசார் சிறுமை கண்டவர் பெருமைகண் டல்லது தேரு.ர். (8) திருதி என்பதொன் அழிதர ???? ழியிற் சினவும் பருதி மண்டிலம் எனப்பொலி முகத்தி ைன் பலகால் தருதி வில்லெனும் அளவையில் தம்பியும் வெம்பிக் குருதி வெங்கனல் உமிழ்கின்ற கண்ணினன் கொடுத்தான். வாங்கி வெஞ்சிலே வாளியின் மற்ருெரு வேலை விங்கு தோள்வலம் விக்கினன் கோதையை விரலால் தாங்கி நாணினேத் தாக்கினன் தாக்கிய தமரம் ஒங்கு முக்களுன்ை தேவியைத் தீர்த்துளது ஊடல். (10) (வருணனே வழிவேண்டு படலம் 7-16) இந்தப் பாசுரங்களை ஊன்றிப் படிப்பவர் எவரும் உள்ளத் துடிப்புகளையும் உணர்ச்சி வேகங்களையும் நன்கு ஒர்ந்து கொள் ளுவர். மானச கத்துவங்கள் அதிசய நிலைகளில் ஈண்டு வெளி யாயுள்ளன. உரிய சமையங்களில் அரிய விரனிடமிருந்து பெரிய உண்மைகள் பெருகி வந்திருக்கின்றன. வருணனை நினைந்து விதிமுறையே மவுனமாய்த் தவம் புரிங் திருந்த இக் கோமகன் அவன் வந்தருளாமையை எண்ணி இகழ்ந்து சிங்கை கொதித்துச் சீறி மொழிக்கான். அம் மொழி கள் விர ஒளிகளாய் வெளியே எழில் வீசி எழுந்தன. புனலிடை எரி முளைத்து என்ன. இராம பிரானுடைய மனத்தில் சினம் எழுங்கமைக்கு இது உவமையாய் வந்தது. எப்பொழுதும் கண்ணளி நிறைந்து இனிய நீர்மை கோய்ந்துள்ள புண்ணிய உள்ளத்தில் பொல்லாக் + -—t ெ - * - f * # - # * கோபம் பொங்கி எழுங்கதைக் கவி இங்கனம் காட்டியிருக்கி முர். குளிர்ந்த நீரில் கொடிய நெருப்புக் கோன்றியது போல் இனிய உளத்தில் இன்னுக் கோபம் விளைந்தது அதிசய புதுமை யாய் நின்றது. இயற்கை நலம் மாறிச் செயற்கை நிலை மீறியது. சாந்த சீலனை இராமன் சினந்து சீஆறும்படி வருணன் மடமை கொடுமையாய் நேர்க்கது. நீர்மை நிறைந்த மேலோன் நீரின் அதிதேவதை மேல் சீறின்ை; அது நீர்மேல் நெருப்பு என வந்தது. போர் மேல் மூண்டவனுடைய புலன் தெரிய கின்றது.