பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன் 3707 எந்தப் பொருளையும் பாரிடமும் விரும்பி வேண்டாத சிறந்த மானியும் ஒருவனிடம் வலிந்து போனல் இவன் ஏதோ கேட்க வந்துள்ளான்” என்று தனது ஈனப் புத்தியால் இளிவாகவே அவன் எண்ன நேர்கின்ருன், இப்படிப்பட்ட அற்பர்களான புல்லர்களே இவ்வுலகில் செல்வர்கள் எனக் செழித்திருக்கின்ற னர். உள்ளத்தில் சிறுமைகள் நிறைந்துள்ள அங்கச் செல்வச் சிறுவர்களிடம் சென்றவர் தம் பெருமையை யிழந்து பிழைபடு கின்றனர். அவமானமான அந்தப் பிழை பாட்டை இன்று எனது அனுபவத்தில் கண்டேன் என அனுதாபமாய் இம்மான விரன் "f.. உருகி நோக்கி உள்ளம் கவல்கின் ருேம். /ற்றுள்ள இழிவு உயிரை வாட்டியுள்ளது. -பிறைேர எ திர் பார்த்தால் எவனும் அவமானமே அடைவான்; என்பதற்குக் கன்னே உவமானமாக நேரே உரைத்தருளினன். அரசகுலத் தோன்றலாயினும் வரிசை குலைந்து வனவாசம் வங்துள்ளமையால் தன்னை ஒரு எளியணுகவே வருணன் எண்ணி இகழ்ந்துள்ளான் என்று இவ் விரன் இன்னலுழந்துள்ளான். கையில் பொருள் இல்லாத மானிகள் செல்வரை மதியாமல் ஒதுங்கி யிருக்கவேண்டும்; அங்ஙனமின்றி ஏதேனும் விரும்பி அவர்பால் சென்ருல் தம் பெருமையை அடியோடிழந்து சிறு 6hy I I அடையவே நேர்வர். அவர் என்ற சுட்டு அவரது உயர் நிலை யை உய்த்துணர வந்தது. எவ்வளவு பெரியவரா யிருந்தாலும் ஒருவரிடம் போப் ஒன்றை வேண்டினல் அவ்வளவு மதிப்பும் அழிந்து போமே! என்று இக் குலமகன் அன்று அலறி யிருக்கி முன. --- 'ஒன்றும் வேண்டல ராயினும் செல்வர்.பால் உறுமிடி யவர்சார்ந்தால் இன்று வந்தமை யாதினேக் கருதி மற் றிவரென உளத்தெண்ணிக் கன்று மாறுபல் குறிப்புரை நவிற்றுவர் காதலின் அவர்பால்போய் மன்ற வந்தது சிறுமையே இவர்க்கன்றி மற்றிலே அறி பாவாய்!” (குசேலோபாக்கியானம்)