பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3704) இன்று வேண்டியது எறிகடல் நெறி. வருணனிடம் கான் அன்று விரு ம் பி வேண்டிய நிலையை இங்ஙனம் வெளியறிய விளக்கினன். கடலில் நிறைந்துள்ள மணிகள் முத்துக்கள் முதலிய விலையுயர்ந்த பொருள்களை சான் யாதும் கேட்கவில்லை. இலங்கைக்குப் போக வழி எது? என் பதையே அறிய வேண்டினேன். சிறிய இந்த உதவியைக் கூட வாப் திறந்து சொல்லமாட்டாமல் காவாப் மறைந்து நின்று கடலரசன் இளிவு செய்துள்ளான். கடமையை உனர்ந்து நட வாத அவனது மடமை மிகவும் கொடிய து என இவ்விரமூர்த்தி .வெகுண்டு துள்ளியது רא யின் உள்ள நன்றுiநன்று என நகையொடும் புகையுக நக்கான். வருணனது நிலைமையை கினைந்து கலையை அசைத்துத் தன்னுள்ளேயே இராமன் சிரித்துள்ள சிரிப்பை இங்கே குறிப் பாகக் கூர்ந்து பார்க்கிருேம். கிகழ்ச்சிகளை ஒர்க் து திகைக்கின் ருேம். நிலைமைகள் நெடிய திகிலே விளைத் து நிற்கின்றன. நன்று நன்று என்றது இகழ்ச்சிக் குறிப்பில் வெளி வந்த எதிர்மறை மொழி. கடலரசனுடைய செருக்கும் களிப்பும் திமி ரும் இமையில் மீறியுள்ளன என்பதை இக் குறிப்புரை புலப்படுத் தியது. யாதும் செய்ய இயலாத எளியனுகக் கன்னே அவன் எண்ணியுள்ளான் என்று இவ்விரன் இவ்வண்ணம் பரிகசித்துச் சிரித்தான். பரிகாச நகை விரிவான பொருளை விரவி எழுந்தது. கிலைமை கெரியாமல் நெஞ்சம் செருக்கியிருக்கிருன் என்று நினைந்து சினந்து நகைத்தான். உள்ளத்தில் சினத் தி மண்டி எழுங்கமையால் வெளியே கையோடு புகையும் பொங்கிவந்தது. நகையும் புகையும் தொகையாகத் தோன்றி யுள்ளமையால் நகைத்தவனுடைய நிலைமை கலைமைகளை நேரே உணர்ந்து கொள் ளுகிருேம். மனக் கொதிப்போடு சிரிப்பு மருவி எழுந்துள்ளது. உயர்ந்த மானவிரன் ஆதலால் நேர்ந்துள்ள அவமானத்தை கி.அனந்து நினைந்து நெஞ்சம் கொதித்தான். கன்னே இளிவாக வருணன் எண்ணியுள்ளான் என்ற எண்னம் இக் கோமகன் உள்ளத்தில் பதியவே கொதிப்புகள் கதித்தெழுந்தன. கிலேமை களை யெல்லாம் யூகமாய் கினைக்து வேகமாகச் சினங்தான்.