பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 37 ll உத்தம விரன் உள்ளம் கடுத்து உருத்துத் துடிக்கிருன். விரம் மனிதனே மகிமைப் படுத்துகின்றது. அதனை புடைய வன் எவனே அவனே மேலான மனிதனப் பாண்டும் மேன்மை எ ப்தி நிற்கிருன். அங்கப் பான்மையில் தலை சிறந்து நிற்கின்ற குல விரன் கடலரசனது நிலைமை மிகவும் மடமையானது என அடலாண்மையோடு இகழ்ந்து பேசுகிருன். தன்னுடைய கிலே மையை உணர்ந்து கொள்ளாமல் கவருக ஒளிந்து ஸ்ளான் என நேர்ந்துள்ள நிலைமைகளை எல்லாம் கினேக்து வருந்தினுள். இனிய அரசை இழந்து கொடிய வனம் புகுந்து உரிய மனைவியைப் பிரிந்து பெரிய பரிதாப நிலையில் மறுகி யிருக்கலால் அந்த மறுக்கங்கள் எல்லாம் வருனனது அவமதிப்பான இகழ்ச் சிக்கு ஏதுவாயின என்று இக்குலவிரன் எண்ணி நொந்தான். மறுமைகண்ட மெய்ஞ்ஞானியர் ஞாலத்து வரினும் வெறுமைகண்டபின் யாவரும் யார்என விரும்பார். அரச செல்வத்தை இழந்து இது பொழுதுள்ள கிலேமையை கினைந்து வருக்தி இராமன் வாய்மொழியாக இங்க வாசகம் வங் திருக்கிறது. உதயமாய் வருகிற வார்த்தைகள் இதய ஒலிகளாய் எதிரொலி செய்கின்றன. கித்திய அகித்திய நிலைகளை யெல்லாம் நேரே தெளிந்து பேரின்ப நிலையை அடைந்துள் ள பெரிய கத் துவ ஞானியே ஆயினும் அவர் கையில் பொருளில்லையானல் இவ் வுலகில் எவரும் அவரை மதியார் என இம் மதிமான் இங்கனம் மறுகி மொழிந்துள்ளான். உலக நிலையின் புன்மைகளே உள்ளம் நொந்து பேசி வருவ தில் அரிய பல உண்மைகள் தெளிவா வெளி வந்திருக்கின்றன. முழு மடையன் ஆயினும் பொருளிருக்கால் அவனே எ வரும் மதித்து மரியாதை செப்கின்றனர். விழுமிய பே கை எனினும் பொருள் இல்லையேல் அவனே மதியாமல் போ கின்றனர். அகத்தி லுள்ள பண்பாடுகளை அறிந்து போற்ருமல் புறத்தில் புல்லியுள்ள போலி நிலைகளைப் புகழ்ந்து போற்றி வருவது கேலிக் கூத்தா ப்க் கிளர்ந்து வருகிறது. மருண்ட புன்மையில் ம னி த இனம் இருண்டு கிடக்கிறது. உண்மை புணர்வு குன்றிப் புன்மையில் புலையாடி புழலுகிறது. கரும நெறிகளை அருமை கெரித்து பேணு மையால் பாண்டும் அவல இழிவுகள் பெருகி யிருக்கின்றன.