பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3713 விரும்பி எழுதிவிடுத்த ஒலேயைக் கொண்டுவந்து அந்தத்தாதுவன் பயாபதி என்னும் அரசனிடம் கொடுத்தான். தன்ளுேடுசம் பக்கம் செய்துகொள்ள வேண்டி விழைந்து ol ழுதியுள்ள அவ்வு ரைகளைக் கண்டதும் உள்ளம் வியந்து மன்னன் சிறிது போது மவுனமாயிருக்கான். விம்மிக வியப்பினுல் அவன் அங்ங்னம் பதில்பேசாமல் இருப்பதை நோக்கி வந்தது.ாதன் மாருக எண் னினன். தனது அரசனுடைய வேண்டு கோளை மதியாமல் இகழ்ந்துள்ளான் என்று கினேந்து அவன் இவ்வாறு சினந்து பே சின்ை. இக்க நிகழ்ச்சியும் பேச்சும் நமது காவிய நீர்மையோடு ஒத்திருக்கலை உய்த்துணர்ந்து இங்கே உவந்து நிற்கிருேம். கவிக ளுள் பொதிந்துள்ள கருத்துக்கள் கருத்துான்றி உணர வுரியன. ■ .H i. i منتي. டஉலக மக்களுடைய இயல்புகளையும் நிலைமைகளையும் பல வகைகளிலும் நம் கவிஞர்பிரான் அதி விநயமாய்க் காட்டி வரு கிருர். காவிய நாயகன் வாயிலாகச் சீவிய வுண்மைகளை விளக்கி - வருவது திவ்விய வுணர்ச்சிகளாய்ப் பொங்கி வருகிறது. குறுமை கண்டபின் கொழுங்கனல் என்னினும் கூசார். நெருப்பு எதையும் சுட்டு எரிக்க வல்லது; அது உருவில் சிறியதா யிருந்தால் எவரும் அகற்கு அஞ்சுவதில்லை; யாரும் எளிதாக அணுகி அதனே அழிவு செய்யவும் துணிகின்றனர். உலகத்தை எல்லாம் ஒருங்கே வெல்லவல்ல ஆற்றல் இராம னிடம் அமைந்திருக்கிறது. இருந்தும் மனித உருவில் மருவி யுள்ளமையால் அவனே யாரும் கூசாமல் அணுக நேர்கின்றனர். அக்க எளிமையை எண்ணியே வருணன் இளிவு செய்ய நேர்ந் தான் என்று இக் கோமகன் உள்ளம் கனன்று பேசுகின்ருன் ஆதலால் இந்த 2- இட LT ) ட' இங்கே உரிமையாக் கூறினன். சிறுமை கண்டவர் பெருமை கண்டல்லது தேரு.ர். உருவின் சிறுமையைக் கண்டு இகழ்ந்து நிற்பவர் உள்ளத் தின் பெருமையைக் கண்டபோதுதான் உணர்ந்து தெளிவர்; எளிதாக எண்ணி இறுமாந்துள்ள இந்த வருணனுக்கு எனது வலிமையைக் காட்ட வேண்டும் என்று இவ் வீரமகன் விரைந்து மூண்டான். வெற்றித் துடிப்பு வீறுகொண்டு நின்றது. 465