பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3714 கம்பன் கலை நிலை தவம் புரிந்தபொழுது வில்லைக் கம்பி கையில் கொடுத்திருக் தான் ஆதலால் அதனைக் கொண்டு வரும்படி இளவலை நோக்கி இவ் அழகன் கேட்டான். கடலரசனுக்கு யாது நேருமோ? என்று சிறிது அவன் மறுகினன். தருதிவில் என்று அடுக்கடுத்து"இவன் கடுத்துக் கேட்கவே அவன் கொடுத்து கின்ருன். கோதண்டக்கை இருகையாலும் ஏங்தி மிகவும் மரியாதையோடு இளையவன் மறுகிக் கொடுத்த காட்சி பெரிதும் பரிகாபமா யிருந்தது. தம்பியும் வெம்பிக் கொடுத்தான். அண்ணனிடம் வில்லைக் கொடுக்கும் பொழுது இலக்குவ னுடைய உள்ளம் இருக்கநிலைமையை இவ்வுரையால் உணர்ந்து கொள்ளுகிருேம். குருதிவேங்கனல் உமிழ்கின்ற கண்ணினன் என அவனே இங்கே இங்ங்னம் காட்டி யிருக்கிரு.ர். கமையனுடைய உள்ளம் கொதிக்கும்படி கடலர சன் மடமையாச் செய்து விட் டானே! என்ற கோபுமும் காபமும் அவன் உள்ளத்தில் ஓங்கி நின்றன. அந்த மனக் கொதிப்பைக் கண்கள் காட்டி நின்றன. இந்நம்பியின் மனஅமைதியையே அத்தம்பி யாண்டும் இனி துபேணி வருபவன் ஆதலால் ஈண்டுச் சினந்து சீறவே அவன் மனமும் வருந்தி வெகுண்டது. வில்லைக்கொடுக்கச் சிறிதுகாம தித்தபொழுது இராமன் சுளித்து நோக்கினன். அந்நோக்கம் அவன் உள்ளத்தை ஒள்ளெரி என வருத்தியது. ஒல்லையில் கொடுத்து விட்டு அடுத்து ஒதுங்கி அலமந்து நின்ருன். கம்பியிடமிருந்து வாங்கிய கோதண்டத்தை வளைத்து இங் கம்பி காண் ஒலி எழுப்பினன். அந்த ஒசை அண்டங்கள் யாவும் அதிர எழுந்தது. தாங்கி காணிஃனத் தாக்கினன் தாக்கிய தமரம் ஒங்கு முக்கனன் தேவியைத் தீர்த்துளது ஊடல். அம்பு கொடுக்கு முன் காண்வலி, நோக்க முதலில் ஆற்றிய செயலால் நேர்ந்துள்ள நிகழ்ச்சியைக் கவி இங்ங்னம் சுவையாக் காட் டியிருக்கிரு.ர். கமரம் = ஒசை. - கைலாசகிரியில் பரமேசுரளுேடு பார்வதிதேவி சிறிது ஊடி யிருங்காள். அந்த ஊடலால் கணவனுடன் பேசாமல் ஒதுங்கி