பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3715 இருக்க சமையம் இந்த ஒசை எழுந்தது; அண்டங்கள் நடுங்க அதிர்க் கெழுந்த இக் கோதண்டத்தின் ஒலியைக் கேட்டதும் அத் தேவி திடுக்கிட்டுத் திகிலடைந்தாள். நெஞ்சம் அஞ்சிய அவள் தனது ஊடலையும் மறந்து விரைந்து ஒடிப்போப் நாயகனை நன்கு கழுவிக் கொண்டாள். அப் பெருமானும் புன்னகை புரிந்து கோதண்டத்துக்கு நன்றி மொழிந்து மாதை மருவி மகிழ்ந்து கொண்டான். முெக்கன்ை தேவியை ஊடல் தீர்த்துளது என்ற இதில் எவ், வளவு அற்புதக் காட்சிகள் கூடியுள்ளன! கூர்ந்து நோக்கி நேர் ங் துள்ள கிலேமைகளை ஒர்ந்து கொள்ளுக. தன் தேவியை இழந்து கடலுக்கு வழி வேண்டி வருணைேடு வாதாடி நிற்பவன் எவ் வளவு பெரியவன் என்பதை இவ்வளவு நயமாக் கவி ஈண்டு விளக்கி யிருப்பது விக்ககக் காட்சியாய் விளங்கி கிற்கிறது. இராமனது கோபமும் நல்லவர்களுக்கு இன்ப நலங்களை விளைக் கருளும் என்பது ஊடல் தீர்ந்து கூடல் நேர்ந்ததால் கான வந்தது. கரும வீரனது மரும நிலை தெரிய நேர்ந்தது. இக் கோமகனுடைய உக்கிர விர பராக்கிரமங்கள் யாண் டும் திவ்விய மகிமைகளோடு செவ்விதாத் துலங்கி வருகின்றன. விதிமுறையே விரதம் பேணி இறுதி வரையும் பொறுத்துப் பார்த்து முடிவில் தான் கோபம் மூண்டுள்ளது. நீதி நெறியே வேண்டிய தனது வேண்டுகோளை அவன் மதிக்கவில்லை என்று தெரியவே கெஞ்சம் கொதிக்க நேர்ந்தது. உத்தமக் சத்திரியனன தான் முதலில் இரத்து வேண்டியது தவறு என்று பின்பு வருந்தி கொங்தான். பொறுமையின் அருமையை உணராதவரிடம்அதனை உரிமையாக்கியது சிறுமையாயது என்று சீறி எழுந்தான்.

  • ...* 'கூழ்மயா ஹி ஸ்மாயுக்தம் மாமயம் மகராலய:

அளலமர்த்தம் விஜாதாதி திக்கவுமாம் ஈத்ருசேஜகே.' 'இந்தக் கடலரசன் பொறுமையுடைய என்னை எளியன் எனச் சிஅமையாக எண்ணினன்; இத்தகைய அற்பரிடத்தில் பொறுமை காட்டுவது தவறு' என்று இராமன் வெகுண்டுமூண்டான் என வால்மீகி முனிவரும் இங்ங்னம் கூறியுள்ளார்.