பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3716 கம்பன் கலை நிலை பொறுமை ஆடவர்க்கு அணியே; ஆயினும் எதிரி எல்லை மீறி இளிவு செய்ய நேர்ந்தால் ஒல்லையில் அவன் தலையைக் கிள்ளி எறிவதே ஒள்ளிய உயர் பூண் என இவ் விர வள்ளல் உள்ளம் கனன்று உருத்துச் சீறிக் கடுத்து மூண்டான். கடல் வெங்தது. வில்லை வளைத்து சாண் ஒலி எழுப்பி அக்கினி பாத்திரத்தை எடுத்துத் தொடுத்துக் கடலை நோக்கி இராமன் கடுத்து விடுத் தான். எங்கும் தி பொங்கி எழுந்தது. நீர்க்கடல் செருப்புக்கடல் ஆய அ. யுக முடிவில் உலகம் முழுவகையும் ஊழிக் தீ பற்றி எரி வது போல் கடல் முழுவதும் கெருப்புக் காடாப் நீண்டு பரங் தது. பாண்டும் ச்ே சுவாலைகள் பயங்கர ஒலிகளோடு படர்ந்து கிமிர்ந்தன. நீரில் வாழந்த சீவ செந்துக்கள் யாவும் உடல்கள் வெந்து உருமாய்க் கழிந்தன. கொடிய சுடு தி யாண்டும் நீண்டு பாக்து கெடிது ஒங்கினமையால் &I வ்வழியும் வெவ்விய அழிவு கள் விரிந்து நின்றன. சல சரங்கள் எல்லாம் படு நாச மாயின. வில்லிலிருந்து விடுபட்ட பானங்கள் கடலில் பாயவே ஆழி முழு வதும் ஊழித் தீயாப் மாறி உக்கிர வேகமாய் எரிந்தது. தேவர் முதல் யாவரும் திகிலடைந்து அலமாலடைந்தனர். அருகே கின்ற வானர சேனைகள் எல்லாம் அஞ்சி மருண்டு அயல் வெருண்டு ஒடின. ஐயோ! இந்த மூர்த்தியை ஒரு மனிதன் என்று எண்ணி இதுவரையும் மதிமயங்கி இருங்கோமே!’’ என்அவ அங்கதன் சாம்புவன் முதலிய தலைவர்கள் எல்லாரும் நெஞ்சம் கலங்கி கெடுக்திகிலுடைய ராப் அயல் ஒதுங்கி கின்றனர். மண் ஆணும் விண்ணும் மறுகி அயர வாரி தியாப் மாறி எரிந்தது. கட லில் குடி கொண்டிருந்த வடவைத் தீயும் உடல் நடுங்கி விரைந்து அயலே ஒடியது. அஞ்சன வண்ணனது அடு சரங்கள் ஊழித் தியையும் உருத்தொழிக்கவே பஞ்ச பூதங்களும் அஞ்சி ஈடுங் கின. நீர் என்னும் பேரோடு நிலவியிருந்த அந்த இனம் பார் எங்கும் படுதுயருழந்தது. அண்டமூலத்துக்கு அப்பால் ஆழியும் கொதித்தது; ஏழு தெண்டிரைக் கடலின் செய்கை செப்பிஎன்? தேவன் சென்னி பண்டைகாள் இருந்த கங்கைகங்கையும்பதைத்தாள்; பார்ப்பான் குண்டிகை இருந்த நீரும் கொள கொள கொதித்த தன்றே. (1)