பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.720 கம்பன் கலை நிலை காட்டுவாய் உலகம்காட்டிக் காத்தவை கடையில் செந்தி ஊட்டுவாய் உண்பாய் நீயே உனக்கும் ஒண்னததுண்டோ? திட்டுவாள் பகழி ஒன்ருல் உலகங்கள் எல்லாம் திய விட்டுவாய் கினேயின் நாயேற்கு இத்தனே வேணுமோ,தான். (4) சண்டவான் கிரண வாளால் தயங்கிருட்காடு சாய்க்கும் மண்டலத் துறையும் சோதி வள்ளலே! மறையின் வாழ்வே! பண்டை நான்முகனே ஆதிச் சராசரத்துள்ள பள்ளப் புண்டரீகத்து வைகும் புராதன போற்றி போற்றி. (5) கள்ளமாய் உலகம் கொள்ளும் கருனேயாய் மறையிற்கூறும் எள்ளலாகாத மூலத்து யாதுக்கும் முதலா புள்ள வள்ளலே காத்தி என்ற மாகரி வருத்தம் ரேப் புள்ளின்மேல் வந்து தோன்றும் புராதன போற்றி போற்றி. (6) அன்னேரீ அத்தன்ேேய அல்லவை எல்லாம் நீயே பின்னும் முன்னும்ேேய பேறு இகழ்வும் நிய்ே” என்னே இகழ்ந்த தென்றது எங்கனே ஈசன் ஆய உன்னேரி உணராய் நாயேன் எங்கனம் உணர்வேன் உன்னே. (7) பாயிருள் சீய்க்கும் தெய்வப் பருதியைப் பழிக்கும் மாலே மாயிருங் கரத்தால் மண்மேல் அடியுறை யாக வைத்துத் தியன சிறியோர்செய்தால்பொறுப்பதேபெரியோர்செய்கை ஆயிரகாமத்து ஐயா! சரணம் என்று அடியில் வீழ்ந்தான். வருணன் அலறி ஓடிவந்து இராமன் அடியில் விழ்த்து கத றிப் புலம்பிப் பதறிப் போற், யிருக்கும் நிலைமையை இங்கு கே ரே பார்க்கிருேம். நிகழ்ச்சிகள் வியப்புகளாவிரிந்து தெய்வீக நீர்மைகளை வெளிப்படுத்தி யிருக்கின்றன. சரித விளைவுகள் அரிய பல மருமங்களை விளக்கி உரிய விரனே உணர்த்தி வருகின்றன. வந்து சரண் புகுந்துள்ளவன் வாய் மொழிந்துள்ள உண்மைகள் சிந்திக்க வுரியன. துதிமொழிகள் அதிசய ஒளிகளாயுள்ளன. துதித்து நின்றது மறுகி ஓடி வந்து அடி விழுந்து கொழுத வருணன் அன் பால் உருகி உரையாடினன். : அகிலலோக நாயக அறியாமை யால் காமதித்து நின்றேன்; பொறுத்தருள்; நீ உள்ளம் கொதித் கால் உலகம் என்னும்? நிலம் நீர் முதலிய பஞ்ச பூதங்களும் நீயாய் உள்ளா யப்! அ=ர F ங்களுக்கெல்லா ம் உயிர்நிலையமாயுள்ள நீயே சிற நேர்ந்தால் வேறே யார் அவற்றை ஆகரித்தருளுவார்?