பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3721 தந்தையாய்த் தாயாய் கின்று சீவகோடிகளை எந்த வேளையும் காத்து வருகிருப். உனது திருவருளினல் நீரின் தேவதையாய் நிலவி நின்று எனது கடமையை யான் வழுவாமல் செய்து வரு கிறேன். இன்று ஒர் மடமையால் காமதிக்க நேர்ந்தேன். المكسيكيه கடல்களுக்கும் அப்பாலுள்ள ஏழாவது கடலில் மீனரசுகளுக் குள் பெரும்போர் மூண்டது. திமிங்கிலகிலம் என்னும் பெரிய சலசரங்களிடையே மூண்ட கொடிய சண்டையைத் தீர்க்கும் பொருட்டு அங்கே போயிருந்தேன். அ. க ன ல் ஆண்டவன் வேண்டுகோளை அறியாமல் அயர்ந்து கின்றேன். கடல் வெந்த போது என் உடல் வேக நேர்ந்தது; நேரவே உ ண் மை யை உணர்ந்து உள்ளம் நொந்து விரைந்து ஒடி வந்தேன். வள்ளலே! இவ்வளவு அல்லல்கள் நேரும்படி அயர்ந்து நின்ற எனது பிழை யை நினைந்து வருந்துகின்றேன். பெருங்கருணை செய்து மன் னிக்கருள்!” என இன்னவாறு வருணன் மறுகி வேண்டவே இராமன் சினம் கனிந்து இரங்கி கின்று அவனை இனிது நோக்கி இகம் புரிந்தான். எறிய சீற்றம் மாறி இனிய கருணை மீறியது. கடலர்சனுடைய துதி மொழிகள் பரம தத்துவ நிலைகளை உய்த்துணரச் செய்தன. ஞான நோக்கால் ஆதி மூல நிலையை அறிந்து கொண்டமையால் உழுவலன்புடையனப் உ வ ங் து அதித்தான். துதி மொழிகள் அதிசய ஒளிகளாய் வந்தன. காட்டுவாய் உலகம் காட்டிக் காத்து அவை கடையில் செந்தி ஊட்டுவாய் உண்பாய் நீயே உனக்கும்ஒண்ணுதது உண்டோ?

படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூவகைத் தொழில் களையும் மூன்று மூர்த்திகளாப் அமர்ந்து செய்கிருப்; அந்த மூவருக்கும் மூல முதல்வனப் நின்று காலமும் கணக்கும் கடந்து அகாதி கித்தியனப் நிலவி யுள்ளாப், உனது மகிமை அளவிடலரியது; அதிசயமுடையது” என இங்ங்னம் உளம் மிக

மனித உருவில் மருவியுள்ள இராமன் எதிரே நின்று வருணதேவன் தொழுது போற்றியுள்ள மொழிகள் வெளியுல கம் விழித்து நோக்கித் தொன்மை நிலைமையைக் கண்டு களிக் கும்படி உண்மையோடு காட்டி கிற்கின்றன. 466