பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலை | - F 3722 கம்பன் கலை நேரே கோன்றி நிற்கிற உருவத் கோற்றத்தை மறந்து ஆகி மூல நிலையை உருகி கோக்கி உரையாடுகின்ருன் ஆதலால் உரை கள் பரம நீர்மைகள் தோப்ந்து ஞான மனம் கமழ்ந்து பத்திப் பரவசமாய் வெளியே ஒளி வீசி வந்துள்ளன. உலகு உயிர்களுக்கெல்லாம் என்றும் நிலையான ஆதாரமாப் நிலைத்து கிற்கிற தலைமைத் தெய்வமே இந்த நிலைமையில் வில் எங்தி வந்துள்ளது என்று உள்ளம் தெளிந்து உணர்வொளி விரிந்து உ ருகிப் போற்றியுள்ளான். அன்னே நீ! அத்தன் நீயே! அல்லவை எல்லாம் நீயே! சீவ கோடிகளுக்கெல்லாம் காயாப் அகில சராசரங்களும் தானே யாப் மருவியிருக்கும் மருமக்கை இது உணர்த்தியுள்ளது. "அத்தகிை அன்னே ஆகி ஆளும்எம் பிரானுமாய் ஒத்தொவ்வாத பல்பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான் முத்தர்ை முகுந்தனர் புகுந்து நம்முள் மேவிஞர் எத்தில்ை இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே! (I) ஆணிைேடு பெண்ணுமாகி அல்லவோடு நல்ல வாய் ஊளுெடுை ஒசை யூஅறு மாகி ஒன்றலாத மாயையாய் பூணிபேணும் ஆயகிைப் பொய்யிளுேடு மெய்யுமாய் காணிபேணும் மானியாய்க் கரந்து சென்ற கள்வனே.” (2) (திருச்சந்த விருத்தம்) பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைே மற்றையார் ஆவாரும் நீபேசில்---எற்றேயோ மாயமா மாயவளே மாயமுலே வாய்வைத்த நீயம்மா! காட்டு நெறி (இயற்பா) r* * இருமழிசையாழ்வாரும், நம்மாழ்வாரும் திருமாலை நோக் கித் துதித்துள்ள இங்கப் பாசுரங்கள் இங்கே சிந்திக்கத்தக்கன. யாவும் மாலின் மயமாய் மருவியுள்ளன; அந்த மூல முதல்வனே இந்தக் கோலத்தில் வந்திருத்தலால் வருண தேவன் இவ்வாறு பருனிதனப்ப் பரிந்து வருணித்து வாழ்த்தினன். உன்னே நீ உணராய்! நாயேன் எங்ாவனம் உணர்வேன்? இறுதியில் இங்கனம் கூறியிருக்கிருன். விநய மொழிகள் வித்தக வாசகங்களாய் வந்திருக்கின்றன. தனது வேண்டு