பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. இ ரா ம ன் 37.29 சினந்து சீறவே அவன் விரைந்து வந்து பணிக்து சரணுகதி அடைந்துள்ளதும் விசித்திரக் காட்சிகளாய் விளைந்து கிம் கின்றன. தெய்வீக மருமங்கள்.சிறந்து திகழ்கின்றன. தேவராக அக்கண ஒன்ருல் கடல்தெய்வம் தான் என்றிருந் தவராகப் பாவித்து என்னே தொழு தாய்? தண் அரங்கத்துமா தவ ராகவா கண்ணனே எண்ணுெணு அவதாரத்தனே: - ". . . . . . i (இருவங்கத்தந்தாதி, 76) :இராகவா ஒரு கணையால் கடல் தெய்வத்தை உடல் நடுங் கச் செய்த நீ முதலில் ஏன் அவனே கினேந்து கொழுது தவம் கிடங்காய்? உனது மாயா வினுேகம் என்னே?’ என மனவாள o H H - - : ے: --- H. - HH ഒ. o காகர் இன்னவாறு |E3లిFRTLILDT 55 வினவியிருக்கிரு.ர். - . . . ஒனித வுருவில் மறைந்துள்ள பரமன் என்பதை இராமனு டைய செயல் இயல்களால் இடையிடையே உணர்ந்து வருகி ருேம்.அரிய பல, உண்மைகள் வெளியே தெளிவாகி வருகின்றன வழி வினவியது. வருணன் வந்து உ ரிமையும் டன் வணங்கி நிற்கவே அவ்னே உவந்து நோக்கி இலங்கைக்குச் செல்லுகற்குரிய வழியை இராமன் இனிது வினவினன். படைகள் எல்லாம் எளிது கடந்து செல்லும்படி கடலிடையே நெடிய அண ஒன்று அமைக்குமாறு அவன் உபாய்ம் கூறிஞன். அவ்வாறே இவ் வீரன் செய்ய இசைக்கான். பாசறை சென்று யோசனைகள் புரிந்த்ர்ன். விட னன் சுக்கிரீவன் முதலிய துணைவர்களுடன் ஆலோசித்து மறு நாளே அணை அமைக்க நேர்க்கான். யாவரும் ஆயக்கமாயினர். சேது பந்தனம். தெய்வக் கச்சனுடைய அமிசமாய்ச் சிறந்திருக்க் நளன் என்பவனே அழைத்துக் கட்லில் அனேகட்டும்படி இராமன் ஆணையிட்டான். அந்தக்கட்டள்ை யைக் கேட்டதும் அவன் உள் ளம் உவந்து வள்ளல் அருளால் விரைந்து செய்வதாக விழைந்து மொழிந்தான். வேண்டிய உபகரணங்களே. யெல்லாம் வானரங் கள் கொண்டு வந்து கரும்படி அவன் வேண்டி நின்றன். ML/WT வரும் மூண்டு முயன்றனர். வருணன் கா: ட்டி ய் வழியே சமுக் 467