பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இராமன் 3*熟量 அடுக்கினன் தன்வலி காட்டி ஆழியை -- - - - நடுக்கினன் நளன் எனும் நவையி னிங்கினன். (4) மஞ்சினில் திகழ்தரு மலையை மாக்குரங்கு - எஞ்சுறக் கடிதெடுத்து எறியவே நளன் விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணெயில் தஞ்சம் என்ருேர்களைத் தாங்கும் தன்மைபோல். (5) - -** - (சேதுபந்தனப்படலம் 5-9) வேலை நடந்திருக்கும் விசித்திர நிலைகளை இங்கே வியந்து பார்க்கிருேம். வானரங்கள் செய்துள்ள வினையாண்மைகள் அதிசய ஆற்றல்களை விளக்கி நிற்கின்றன. கால்களாலும் கைக ளாலும் வால்களாலும் மலைகளையும் மரங்களையும் வாரிக்கொண்டு வந்து வாரியில் சேர்த்திருப்பது வீரிய விளையாடல்களாய் விளங் கியுள்ளது. தொகுதி தொகுதியாய் அவை வாரி வந்தவற்றை யெல்லாம் பகுதி பகுதியாய் வகுத்து களன் அற்புத நிலையில் அணையைக் கட்டி யிருக்கிருன். வானா விரர்கள் விகி எறிகின்ற பொருள்களையெல்லாம் உல்லாச வினேகமா வாங்கி இந்தச் சிற்பன் பாலத்தைப் படைத்திருப்பது ஞாலத்தைப் படைத்த நான்முகனையும் வியக்கச் செய்துள்ளது. - = * -- . . விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணெயில் தஞ்சம் என்ருேர்களைத் தாங்கும் தன்ம்ை போல். ച് அற்புத சிற்பியின் அரிய வினையாண்மையை இப்படி சமக்கு அறிமுகம் செய்திருக்கிரு.ர். கவியின் நன்றியறிவை இங்கே சாம் கண்டு களிக்கின்ருேம். தன்பால் அடைக்கலமாக அடைந்தவரை வெண்ணெய்நல்லூர்ச் சடையப்பவள்ளல் எப் படி ஆதரித்தருளினரோ அப்படியே தன்பால் வந்து விழுந்த கல்லுகளையெல்லாம் நளன் ஒல்லையில் ஒழுங்கு படுத்தி அணையை எல்லை வகுத்து இயற்றிச் சென்ருன் என்பார் சடையன் தன்மை போல் நளன் தாங்கினன் என்ருர். - . - - கன்னே ஆதரித்தருளிய வள்ளல் ஆதலால் சடையப்ப பிள் இளயை இங்கனம் உள்ளம் கரைந்து நம் கவியரசர் உவந்து பாராட்டி யிருக்கிரு.ர்.)பெருங்தன்மையோடு இக் கவியரசை அன்று விழைந்து போற்றி வந்தமையால் உலகம் போற்ற என்