பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ராமன் 3?33 இந்தப் பாசுரங்களைக் கருத்தான்றிப் படித்துப் பாருங்கள். கடலில் பாலம் கட்டுவதைச் சொல்லி வருவதில் ஞாலம் கண்டு தெளிய வுரிய உறுதி புண்மைகளைக் கவி உணர்த்தி வருகிரு.ர். உணர்ச்சி கலங்கள் உவகை சுரங்து திகழ்கின்றன. அணை அமைப்பதற்காக வானரங்கள் வாரி விசிய மலைகள் கடலில் வந்து வீழ்ந்தன. அம் மலைச் சாரல்களிலிருந்த கனி மரங்கள் பல அலைகளிடையே மிகந்தன. அவற்றிலுள்ள பூ காய் தேன் முதலிய இனிய பொருள்களை மீன்கள் உண்டன. தாம் அடியோடு மடிய நேர்ந்த போதும் சலசரங்களான பல பிராணி களுக்கும் உணவுகளாப் உகவி புரியலாயின. அங்க உபகாரம் உயர்ந்த வள்ளல்களுடைய நீர்மை சீர்மைகளை ஒத்திருந்தன. --- தாம் முதலோடும் கெட்டால் ஒழிவரோ வண்மை தக்கோர். மேலோர்கள் கிளையோடு கெட்டாலும் பிறர்க்கு உதவி புரிவதை ஒழிய மாட்டார். எ வ்வழியும் என்றும் யாருக்கும், அவர் உபகாரமே செய்வர் என இது உணர்த்தியுள்ளது. வானா வீரர்கள் எடுத்தெறிந்த கிரிகளில் பெரிய மலைப் பாம்புகள் இருந்தன். மதயானைகளையும் விழுங்கி யிருந்த அவை கடலில் வீழ்ந்து அழிந்து போக நேர்ந்தன. கம் உயிர்க்குக் கேடு நேர்ந்தும் அவை யாதும் உணராமல் மடிமண்டி உறங்கிக் கிடந்தன. அவற்றின் கிடை சோம்பல் நிறைந்த மடையர்களின் பாடுபோல் படுகாசமாய்ப் பாழ்பட்டிருந்தது. ': ' மறங்கிளர் மான யானே வயிற்றின வாக வாய் சோர்ந்து உறங்கின கேடுற்ருலும் உணர்வரோ? உணர்விலாதார். - உயிரழிந்து படுவதையும் உணராமல் மலைப் பாம்புகள் உறங்கிக் கிடங்க்கை இங்ங்னம் உணர்த்தியிருக்கிருர், தமக்கு அழிவு நேர்வதை அறியாமல் விழி துயின்று கிடப்பது. கழி சோம்பேறிகளின் இழி நிலையாம் என இதில் தெளிவு.அடுத்தி யிருப்பது தேர்ந்து கொள்ள வுரியது. o - - ---

கேடு உற்ருலும் உணர்வரோ உணர்வு இலாதார். என்றது உணர்ச்சி. கெட்ட அவரது ஈன நிலையை இங்கி, உணர்த்திய படியாம். வருவதை எதிர் அறிந்து உறுதி சலங்கள்ை காடி கடப்பது உணர்வுடைமையாம்.அவ்வாறு நாடாமல் மடி