பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3736 கம்பன் கலை நிலை நாடுகின்ற தென் வேருென்று நாயகன் தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான் ஒடும் என்முது கிட்டென ஓங்கிய . சேடன் என்னப் பொலிந்தது சேதுவே. - (6) மெய்யின் ஈட்டத்து இலங்கையா மேன்மகள் பொய்யின் ஈட்டிய இமை பொறுக்கலாது ஐயன் ஈட்டிய சேனே கண்டு அன்பிளுல் கையை நீட்டிய தன்மையும் காட்டுமால். (7) திருவனே உருவாகி முடிந்துள்ள நிலைமையை ஊன்றி நோக்கி உவந்து நிற்கிருேம். பல மலைகள் வந்து விழுந்தும் கடல் கலங்காமல் நின்று காரிய சித்தியைக் காட்டியுள்ளது. இடும்பை எத்தனேயும் படுத்து எய்தினும் குடும்பம் தாங்கும் குடிப்பிறந் தாரினே. நெடும்பல் மால்வரை செருக்கிலுைம் துடும்பல் வேலை அளங்காமல் அனேக்கு ஆதரவு செய்திருக்கமையைச் சொல்ல வந்தவர் இப்படி ஒரு நல்ல உண்மையையும் உலகம் அறிய உணர்த்தி யிருக்கிரு.ர். துடும்பல்= க.தும்பல், ஒலித்தல். நல்ல குடியில் பிறந்த ஒரு கலைமகன் கன் குடும்பக்கைப் பலவகையிலும் நலமாகப் பாதுகாத்து வருகிருன். எவ்வளவு அல்லல்கள் நேர்க்காலும் உள்ளம் கலங்காமல் உறுதியாய் கின்று மனைவி மக்கள் தாய் தந்தை முதலிய உறவினங்களை உரி மையோடு பேணிப் பெருமைப் படுத்திப் பேராண்மையாள ய்ைப் பெருகி கிற்கிருன். அந்த நிலையில் கடலும் கலங்காமலிரு ந்து காரிய சாகனம் செய்தது என்பார் குடும்பம் தாங்கும் குல மகனே அதற்கு உவமைகூறினர். = இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு. (குறள், 1029)


குடும்பம் தாங்குவது எவ்வளவு கடினம்! என்பதைக் தேவர் இவ்வளவு பரிவோடு எடுத்துக் காட்டியிருக்கிரு.ர். இந்த அருமைத் திருக்குறளை உரிமையுடன் மருவியே நம் கவிஞர் பிரான் இங்கே சுவையாக இக் கவியைத் தந்திருக்கின்ருர்)