பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராம ன். 3737 எவ்வழியும் யாதும் இளிவு நேராமல் கன் குடும்பத்தைச் செவ்வையாகப் பேணி வருவதே ஒரு குலமகனுக்குத் தலைமை யான கடமையாம. அகதிக கடமை உணர்ச்சியை எ வரும் உரி மையா உணரக் கவி ஈண்டு விசயமாக வுணர்த்தியுள்ளார். வானரங்கள் பெரிய ஆலமரங்களைப் பறித்தபொழுது அவற் றில் வாழ்ந்து வந்த பறவையினங்கள் பதறிக் கதறின; தம்மை ஆகரித்து நின்ற கலைவன் அழிக்கபொழுது அவனைச் சார்ந்திருச் தவர் எல்லாரும் அசாகாவாப்ப் புலம்பி அழுவது போல் அவை பறாது அலமகதன. - - தாங்குவான் விழுதலும் கிளே என அழுது அரற்றின. குடும்பம் காங்குவானது நிலைமையும், அவன் நீங்கிய பொழுது அவலமாய் அது படும் பாட்டையும் இங்கனம் காட்டி யிருக்கிருர். அனுபவக்காட்சி அனுதாபங்களை விளைத்து வருகிறது. 1ாஜன மதங்களில் ஆசை மண்டி மூசி கின்ற வண்டினங் கள் மலைகளோடு அவை கடலில் வந்து விழ்ந்த போது அயல்ே பறந்து போயின; உரிமையாளர் போல் ஒட்டி நின்று கேடு நேர்ந்த போது விட்டு விலகி வேறே ஒடிப் போகும் வேசை மங்கையர் போல் அவ்வண்டுகளின் செயல் விளங்கி கின்றன. பெரிய மரங்களைச் சுற்றி நின்ற கொடிகள் அவற்றை விடாமல் ஒட்டி வந்து கடலில் விழ்க்கன, எவ்வழியும் உரிய கா கலரை ப் பிரியாத குலமடங்கையர் போல் அக் கொடிகள் குலாவி நின்று அரிய அன்புரிமைகளை யாரும் அறியச் செப்கன. உற்ற மனைவியரையே உண்மையாக நம்பி உ வந்து பேணுங் கள்; வேசையற்பால்ஆசைகொண்டு நீ சம்போகாதீர்! என உலக மக்களுக்கு உல்லாச வினேகமாய்க் கவி ஈண்டு உபதேசம் செப் துள்ளார். மனித இனம் புனிதமுஅம்படி போகனேகள் புகுந்துள. மூன்று நாள் இரவும் பகலும் வேலை நடந்தது. அனை கட்டி முடிந்தது. இந்தக் கடலின் கரையிலிருந்து இலங்கை வரையும் Lாலம் இண்டு விளங்கியது. பத்து மைல் அகலம் தாறு யோசனை நீளமாய் அது கெடிது கிலவியது. 'இராம க ாகா! உனது கரும பத்தினி இருக்கிற இலங்கையை அடைகற்கு என் கலங்கிக் கவல்கின்ரு ப், என் முதுகின் மீகே படைகளோடு இனிகே 468