பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3738 H= கம்பன் கலை நிலை நடந்து போயருள்' என்று ஆதிசேடன் நீண்டு படுத்திருந்தது போல் அணை கோன்றி கின்றது. - ஒடும் என் முதுகிட்டு என ஓங்கிய சேடன் என்னப் போலிந்தது சேதுவே. - திருவணையின் உருவநிலை இவ்வாறு கருத வந்தது. 'சென்ருல் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் கின்ருல் மாவடியாம் நீள்கடலுள்---என்றும் புனேயாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும் அனேயாம் திருமாற்கு அரவு." (இயற்பா) என்றபடி பலவகையிலும் திருமாலுக்கு உரிமையாயுள்ள பாம்பரசு ஈங்கு இராமனுக்கு அணையாய் அமைந்து நின்றது. சேடன் என்னப் பொலிந்தது சேதுவே என்றது ஞாலம் காங்கும். சேடன் வேலையுள் ஒர் பாலமாய்க் கோலம் கொண்டிருந்த சீலம் கெரிய வந்தது. சேது= அணை, பாலம். அதிசய நிலையில் செயற்கையாகச் செய்தது ஆதலால் சேது என்னும் ஏதுப் பெயராப் இசைக்து கின்றது. ‘ஐயனே! குபேரனுடைய புண்ணியப் பேற்ருல் முகவில் நான் அழகாகப் படைக்கப் பட்டேன்; பின்பு தனது கவ மகி மையால் இராவணன் வந்து குடியேறினன், கெடிது வாழ்ந்து வங்கான், நாளடைவில் அரக்கர்கள் = * கொடிய பாவங்களைக் செய்தனர்; பாவச் சுமை பெருகியுள்ளது; இனிமேல் என்னுல் பொறுக்க முடியாது; நீ விரைவில் வந்து தீமையை நீக்கி என் னேப் புனிதமாக்கியருள்!” என்று இராம%ன நோக்.இ இலங்கா கேவி கையை நீட்டி கின்றது போல் அணை காட்சி புரிந்து மாட்சிமையோடு விளங்கியது. - இராமனிடம் எல்லாரும் யாவும் உரிமை கொண்டாடியுள்ள வுண்மை ஈண்டு துண்மையாக உணரவக்கது. வானரங்கள் மலே களைக் கொண்டு அனேகட்டும் பொழுது அணில்களும் மணல் களைக் காங்கி வந்து ஆங்கு உதவி உதவி புரிந்தன என்பர். "குரங்குகள் மலேயை நாக்கக் குளித்துத்தாம் புரண்டிட்டோடித் தரங்கர்ே அடைக்கலுற்ற சலமிலா அணி லும் போலேன்