பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3740 கம்பன் கலை நிலை லோடு வந்து நாளும் கரிசனம் செப்து இராமநாதனே எ ண்ணி மகிழ்ந்து புண்ணியமடைங்கவராப்ப் புகழ்ந்து போகின்றனர். அணை பூர்த்தியாய் முடிந்த நிலையை இராமனிடம் வந்து சுக்கிரீவனும் விபீடணனும் கொழுது சொல்லினர். இவ் விர வள்ளல் உள்ளம் உவந்து தம்பியோடு விழைந்து சென்று அனே யை நோக்கி ஆனந்தமடைந்தான். அதனை அதிசய நிலையில் ஆக் கியுள்ள நளன அழைத்து உவகையுரையாடி வருணன் கொடுத்த மணிமாலையை அவனுக்கு வெகுமதியாக விரும்பிக் கொடுத் தான். அவன் தொழுது வாங்கி ழுவலன் போடு உவந்து நின்ருன். பரிவும் பண்பும் எவ்வழியும் பெருகி எழுங்கன. சேனைத் திரள்களை யெல்லாம் இம் மானவிர ன் மரியாதை யாக நோக்கி உரிமை கூறி உவகை புரிந்தான். அன்றிரவு பாவ ரும் பேரானந்தமுடையராப்ப் பெருகி யிருந்தனர். மறு நாள் உதயமாயது. கரும வீரர்கள் கருதி எழுங்தனர். படையெழுச்சி செய்தது. இலங்கையை நோ க்கிச் சேனைகள் எழுந்து செல்லும்படி சுக்கிரீவன் ஆனேகள் கூறினன். யாவரும் ஆரவார மாய் ஆவ லோடு விரைந்தனர். தலைவர்கள் யாவரும் படைகளை முறையே நடத்தித் துறைகள் தோறும் தொடர்ந்து சென்றனர். முன்னே விபீடணன் சென்ருன்; சேனைகள் தொடர்ந்து நடந்தன. இருமருங்கிலும் படைத்தலைவர்கள் அணிவகுத்துப் போயினர்; பின் அணியில் அனுமான் போ குன்; அங்ககனும் சுக்கிரீவனும் அயலே சென்றனர்; இறுதியில் கம்பியோடு இரா மன் நடந்து போனன். சேனைத் தி ஸ்களைத் தென் இலங்கை மேல் நடத்தி இக் கோமகன் அன்று நடந்து சென்ற காட்சி அதிசய கம்பீரமாய் விளங்கி நின்றது. வெற்றி விரங்கள் எவ்வ ழியும் செவ்வையாய் ஒளி விசக் கொற்றக் குரிசில் குலாவிச் சென் முன். நெ ற்றியின் அரக்கர்ப தி செல்ல கிறை கன் அால் கற்றுனரு மாருதி கடைக்குழை வரத்தன் வெற்றிபுணர் தம்பியொரு பின்புசெல விரப் பொற்றிரள் புயக்கரு நிறக்களிறு போன்ை.