பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3742 கம்பன் கலை நிலை ஒருங்கட லுயர்ந்தபடர் தானேயொடும் ஓதத்து இருங்கடல் கடந்துகரை ஏறினன் இராமன். (1) பெருந்தவம் முயன்று அமரர் பேணிய தவத்தால் மருந்தனேய தம்பியொடும் வன்துணைவ ரோடும் அருந்ததியும் வந்தனைசெய் அஞ்சொல் இளவஞ்சி இருந்த நகரின்புறனேர் குன்றிடை இறுத்தான். (2) சேனைகளோடு கடலைக் கடந்து கென்கரை அடைந்து அங்கு ஒர் குன்றின் சார வில் இராமன் தங்கினன். அந்தக் குன். அறுக்குச் அவேலமலை என்று பேர். இருங்கடல் கடந்து கரை ஏறினன் இராமன். போர் ஏறு கரை ஏறியுள்ள காட்சியை இங்கே கண்டு நிற்கின்ருேம். கன் அடியை அன்பால் எண்ணி வருபவர் பிறவிப் பெருங்கடல் கடந்து பேரின்ப கிலையை அடையச் செய்பவன் ஈண்டு இருங்கடல் கடந்து கரை ஏறி யிருக்கிருன். அந்தக் கரை யேற்றத்தைத் கம் உரையேற்றத்தால் கவி உணர்த்தி யிருப்பது உப்த்துணரத்தக்கது. -- " அமைத்த அணையின் வழியே கடந்து அலைகடல் கடத்து இலங்கையை அடைந்து அங்குகளின் அருகே வடபால் இருக்த சுவேலம் என்னும் மலைச் சாரலில் சேனேகளோடு இராமன் தங்கியிருந்தான். அருந்ததியும் வந்தனை செய் அஞ்சொல் இளவஞ்சி. எனச் சீதையை இங்கே இவ்வாறு குறித்திருக்கிரு.ர். படை களோடு அங்கே வந்த இராமன் எ க்கப் பொருளைக் கருதி இர வும் பகலும் உருகி யிருக்கிருனே அந்தக் தேவியின் நீர்மையை இந்த வண்ணம் சிங்கை தெளிய உரைத்தார். - ! -لٹوبہ* --- ۳سے - - -- * 睡 H - - - அருந்ததி எனபவள. வசிட்ட முனிவர் மனைவி. உயர்ந்த பதி விரகை. பதி பத்தியில் சிறந்தவள் ஆதலால் பத்தினித் தெய்வம் என் உலகம் புகழ ஒளி செய்துள்ளாள்)அந்த உக்கமியும் திசை கோக்கிக் கொழுகின்ற தெய்வக் கற்புடையாள் எனச் சீதை в00 L f இங்கே வையம் கானக் காட்டியிருக்கும் காட்ெ கருதி யுணர்த்தக்கது. சீர்மை சீர்மைகளை நினைவூட் டியருள்கின்ருர்.