பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 8747 உறக்கமே துறக்கம்” என்னும் முதுமொழிகளால் துயிலின் இயல்பும் இனிமையும் நன்கு அறியலாகும். உள்ளக் கவலையெலாம் ஒய்ந்தொழிய ஓயாத கள்ளப் புலன்கள் களேப்பாற--மெள்ளவந்து மேவி இ8ளப்பாற்றும் மென்துயில்போல் இவ்வுலகில் ஆவிக் கினியவர் யார்? (1) ஒடிக் களேத்த ஒருவன் உயர்நீழல் ஆடிக் களிக்கும் அமைதிபோல்-நாடிப் பகல் எல்லாம் பட்ட படுதுயரம் திர நகல் உறக்கம் செய்யும் நமக்கு. -- - (2) கண் இனிய காட்சியின்பம் காதினிய கீதங்லம் எண்இனிய இன்பநலம் ஏதுறினும்--கண்ணின் உறக்கம் உறுமால்ை உற்றவெலாம் ஒடிப் - பறக்குமேல் இன்பமெது பார்! (む) கண்ணுக்கும் மூளேக்கும் காமர் உடலுக்கும் எண்ணுக்கும் ஆற்றல் இனிதருளி-.மண்ணுக்குள் ஒங்குதொழிற் கெல்லாம் உதவியாய் கிற்றலால் துாங்கல் உயிர்க்குத் துனே. (4) உறக்கத்தின் நீர்மை சீர்மைகளை இவை உணர்த்தியுள்ளன. பொருள் நிலைகளை ஊன்றி உணர்ந்து கொள்ளுக. உறக்கம் இயற்கை நியமமாய்ச் சீவர்களுக்கு இகம்புரிந்து வருகிறது. ஒருநாள் இரவு உறங்கவில்லையானல் மறுநாள் அந்த மனிதன் யாதும் செய்ய இயலாதவனப் உள்ளம் தளர்ந்து உயங்கி நிற்கிருன். அந்த நிலைமையைச் சிறிது கினைந்து நோக்கி குல் உறக்கம் உயிரினங்களுக்கு எவ்வளவு உரிமையாய் அமைக் துள்ளது என்பது இனிது தெளிவாம். - - r “Now blessings light on him that first invented sleep” 。ー。つ す 。一 *. -- (Miguel) முதலில் தோன்றிய அதிசய உறக்கம் மனிதனே இனிது ஆசீர்வதித்துள்ளது” என்னும் இது இங்கே அறியவுரியது. “Sleep! O gentle sleep! Nature’s soft, nurse.” . (Shakespeare)