பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3748 கம்பன் கலை நிலை 'ஒ மேன்மையான உறக்கமே! நீ இயற்கையின் இனிய செவிலித்தாய்' என ஆங்கிலக் கவிஞரான ஷேக்ஸ்பீயர் துயிலின் கிலையைக் குறித்து இவ்வாறு கூறியிருக்கிரு.ர். “Nature's sweet restorer, balmy sleep!” (Edward Young) 'அமைதியான உறக்கம் தளர்ச்சியை நீக்கி வளர்ச்சி தரு கிறது” என எட்வர்டுயங் என்பவர் இங்ங்னம் உரைத்திருக்கிரு.ர். “O sleep! it is a gentle thing, Beloved from pole to pole.” (Colerridge) ஒ உறக்கமே 母 FT5 செருபி: உலகம் எங்கும் அன்பு ரிமையாய் இன்பம் புரிந்துள்ளாய்” என கொலரிட்ஜ் என்னும் கவிஞர் இவ்வாறு பாடியுள்ளார். உறக்கம் சீவ கோடிகளுக்கு இயற்கையினிமையாய் உற வுடன் அமைந்திருத்தலை இவற்ருல் உணர்ந்து கொள்ளுகிருேம். گسساسی

  • = -

இத்தகைய உரிமையான உறக்கத்தை இராமன் மறந்திருக் கிருன். மனைவியைப் பிரிக்க துயரம் மனத்தை வருக்தியுள்ளமை யால் கண் உறங்காமல் கவன்றிருந்தான். உள்ளக் கவலை உறக் கத்தின் பகை என்பது பழமொழி. வாழ்வின் அனுபவங்கள் சூழ்வின் இனங்களாய்த் தொடர்ந்து வருகின்றன. உரிய மனைவியை நினைந்து உருகி யிருந்தமையால் அரிய துயிலே மறந்து கின்றன். துயில் சுவை மறந்தான் என இராமனே இங்கே சுவையாகக் கவி வரைந்து காட்டியிருக்கிழும். இரு பொருளுடைய சிலேடையணியில் இது மருவியுள்ளது. _ உண்னும் உணவுக்கு உப்பு என உறங்கும் துயிஅக்கு மனைவி சுவையாயுள்ளாள். அரிய பஞ்சனேயே ஆலுைம் உரிய மனைவி அருகில் இலளேல் அது கொடிய நஞ்சனையேயாம் என ஒரு காதலன் பரிவோடு மருகியுள்ளமை ஈண்டு அறிய வுரியது. தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணுன் உலகு. (குறள், 1108) அன்பு கனிந்த தன் ஆசை மனேவியின் தோள் மேல் துயிலு வது பேரின்ப உலகினும் பேரின்பமாம் எனத் தேவர் குறித் அதுள்ள இது இங்கே கூர்ந்து சிந்திக்கத் தக்கது. இத்தகைய