பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- = ன் கன்ெ . * - - . கூற்றுவன் தன்ைெடிவ வலகம் கூடிவந்து . - ". . . . . ; . . . ol ..o.o. - o -- ஏற்றன என்னினும் வெல்ல ஏற்றுளேம் மாற்றவன் தம்பிகம் மருங்கு வக்திவண் தோற்றுமோ? அன்னவன் துனேவன் ஆகுமோ? (5) அரக்கரை ஆசறக் கொன்று நல்லறம் - - புரக்கவந் தனமெனும் பெருமை பூண்டகாம் - இரக்கமில வரையே துனேக் கொண்டு ஏறலால் so சுருக்கமுண் டவர்வலிக் கென்று தோன்றுமால். - т. # LE , H H -- - - ਾਂ . - - o, o விண்டுழி ஒருநிலை கிற்பர்; மெய்ம்முகம் கண்டுழி ஒருநிலை நிற்பர் கைப்பொருள் - - --- - கொண்டுழி ஒருகிலே நிற்பர்; கூழுடன் o உண்டுழி ஒருநிலை கிற்பர்; உற்றவர். - - - ് [7] - -- - - - -- - - - -- . o ് - -- i. - - o -

- - - - - - - -- வஞ்சனே இயற்றிட வந்த வாறலால் . . . . . . . தஞ்சென நம்வயின் சார்ந் துளான் அலன் o நஞ்செனக் கொடியனே நயந்து கோடியோ - - அஞ்சன வண்ண! என்று அறியக் கூறினன். [8]. -- (விபீடணன் அடைக்கலப்படலம்) (தன் நெஞ்சில் தினந்த குறிப்புகளைச் சுக்கிரீவன் இப்படி உர்ைத்திருக்கிருன். பலவகையான நெறிமுறைகளும் உலக நீதிகளும் இந்த உரைகளில் வெளி வந்துள்ளன ஒரு அமைச் ச%னப் போல் ஆலோசனைகளை ஆர்வத்தோடு பேசியிருக்கிருன்; 'கருணுகிதியே! இப்பொழுது இங்கே சேரவேண்டும் ... ." என்று மூண்டு வந்திருக்கின்றவனேக் குறித்து. நான் சந்தே கப் படுகிறேன். கன் தமையனேடு மா அறுபாடு மண்டியோ , வே.அ o 躍 -- in h i - **** o பாடு கொண்டோ விடணன் பிரிய நேர்ந்தது என்பது பெரிய பிழை. உடன் பிறந்த அண்ணனே வெறுத்து விலகி வந்துள்ள தாகச் சொல்லுவது விபரீதமாயுள்ளது. அரக்கருடைய வார்க் தைகளை நம்பலாகாது. கொடிய வஞ்சகரான அவருள் கெஞ் o H H * * o si o சம் நேர்மையான வரை க் காண்பது மிகவும் அரிது; பொல்லாத H H - - * s - . - o o செயல்களையே எல்லா வழிகளிலும் துணிந்து செய்யும் இயல்பி - * ------ னர். பெற்றவரையும் உற்றவரையும் குற்றமுடையார் என்று f ਾਂ கண்டு முற்றும் துறந்து வந்தேன் என்று இவன் மொழிவது இழிவு மிகவுடையது. உறவினர்மேல் வெறுப்பானுல் துறவி - - * --> o ." -- i *. யாப் எங்கேனும் காட்டுக்குப் போயிருக்கலாமே; இங்கே சம்