பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3758 கம்பன் கலை நில 'லேக் குவளை கிரையிதழ் உடுத்த கோலப் பாசடைப் பால்சொரிங் தன்ன துவெள்ளருஞ் சிறைச் சேவலோடு உளரிப் பள்ளி அன்னம் பகலில் துயிலா.' (பெருங்கதை) 'மென்னடைப் பேடை துணைதரத் தற்சேர்ந்த அன்னவான் சேவற் புணர்ச்சிபோல் ஒண்ணுதல் காதலன் மன்ற அவனே வரக் கண்டாங்கு ஆழ்துயரம் எல்லாம் மறந்தனள் பேதை,” (நெய்தற்கலி) "தண்ணறுங் தாமரை அணையில் தங்கிய அண்ணல் ஒதிமம்துனி அகற்றிப் பேடையை விண்ணிறச் சிறகரால் தழிஇ விருப்பொடும் உண்மகிழ் கூர்தர உவந்து புல்லிற்றே.” (நைடதம்) மேலவர் மெய்ப்பொருள் விரிக்கும் விறுசால் ஆாலில்ை பெரியவர் நுழைந்த சுற்றமா ஆலுநீர் அன்னமோடு அரச அன்னமே போல கின்று உலகினேப் பொதுமை நீக்கினன்.” (சூளாமணி) அன்னத்தின் அழகும் அமைதியும் அன்பும் பண்பும் நிலைமையும் நீர்மையும் இன்னவாறு நூலோரால் குறிக்கப்பட்டுள்ளன. பாலில் படிந்துள்ள நீரைக் கடிந்து தள்ளுவது.அன்னத்தின் தன்மையாம். இக்க இயல்பு அதன் சொந்த வுரிமையாயுள்ளது. 0ால் ஆழிபோல் பரந்து விரிந்துள்ள வானர சேனைகளுக் குள் ஊனமாப்ப் புகுந்த அரக்கர் இருவரை விபீடணன் கண்டு பிடித்துக் கடிந்து கின்ருன் ஆதலால் அன்னத்தின் நீரன் ஆன்ை i என இன்ன வண்ணம் அவனே இங்கே எடுத்துக் காட்டினர். பாலோடு கலந்த நீர் பாலாகவே தோன்றும்; வேருப் யா தும் தோன்ருது; அதுபோல் வானரங்களோடு கலந்த அந்தச் சாரணர் வானரராகவே தோன்றி நின்றனர்; எவரும் அவரை இனம் கெரிய முடியாது என்பது இங்கே மனம் தெளிய வந்தது. உருவிலும் உரையிலும் நடை உடை பாவனைகளிலும் குரங் குகள் ஆகவே அவர் குலாவி நின்றனர். பாலில் கலக்க நீரை அன்னப் பறவையைத் தவிர வேறு யாரும் பாதும் பிரித்துக்