பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 37.59 காட்டமுடியாது; அதுபோல் வானாசேனேயுள் கல்ந்த அரக்கரை விபீடணனைத் தவிர வேறு எவரும் கண்டு பிடிக்க இயலாது வன்பது இங்கே தெளிவாய் நின்றது: உள்ளே புகுந்து கரவாப் ஒற்றி அறிய வந்த கள்ள ஒற்ற ைக் கண்டுபிடித்த விடணன் மகிமையை நாம் கண்டு தெளி பும்படி கவி காட்டியிருக்கும் காட்சி சுவையை ஊட்டியுள்ளது. அன்னத்தின் நீர்மையன் என்றதோடு அமையாமல் மேலும் மன்னயமாக் காட்டியுள்ளார். ஞான நீர்மைகளை நன்கு விளக்கி யிருக்கிரு.ர். அயலே வருகிறது ஆய்ந்து கான வுரியது. இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னலான்ை. இந்தக் காட்சி அரிய பல ஆராய்ச்சிகளுடையது. ஒரு பெரிய புத்தகம் எழுதுதற்குரிய தத்துவ நிலைகள் இதில் உய்த் துணரவுள்ளன. உண்மையுணர்வுகள் ஒளிசெய்து மிளிர்கின்றன அகில உலகங்களையும் இயக்கி வருகிற ஒரு பொருள் அநாதியாயுள்ளது. கடவுள் முதலாகப் பல பெயர்களால் அது அழைக்கப்படுகிறது. அந்தப் பரம்பொருளிலிருந்தே சராசரங் கள் யாவும் விரிந்திருக்கின்றன. கண்ணுக்குக் கதிர் ஒளிபோல் 'வர்களுக்கு இறைவன் எதிர் ஒளி செய்துள்ளான். உடலில் ள்ள உயிர் சீவாத்துமா; அவ்வுயிருக்கு உயிராயுள்ளது 畠一『』 மாத் Iյ11 Դ T. இந்த இருவரும் மெய்யில் மேவியுள்ளனர்; இருக்தும் - யாரும் காணுமல் பொ ய்யில் உழந்து வருகின்றனர். கை கால் முதலிய அவயவங்களையே கண்டு தேகத்தையே கான் எனக் கொண்டு இன்ன சாதி, இன்ன இனம், இன்ன மகம் என இன்னவாறு இன்னல் நிலையில் இழிந்து கழிந்து ஒழிந்து போ கின்ருர். யோகி மாத்திரம் ஞானக் காட்சியால் சீவான்மாவை யும் பரழான்மாவையும் நேரே பார்த்துப் பேரின்பம் பெற்றுள் {5)T/T&TVIT „ பூவினில் கந்தம் பொருந்திய வாறுபோல் சிவனுக் குள்ளே சிவமணம் பூத்தது; ஒவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு நாவி யனேந்த நடுதறி யாமே. 1)