பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 359 L மாட்டு வரவேண்டியதில்லையே; இவனுடைய வரவு நிலை கபட நாடகமாய்க் கரவுபடிந்துளது. அண்ணனல் மதிப்பும் மரியா கைகளும் பெற்று இதுவரையும் சுகமாய் உண்டு வாழ்ந்து வந்த வன். அவனுக்குப் பகை மூண்டு அபாயம் நேர்ந்தது என்று தெரிந்தவுடனே உபாயமாய் இவன் ஒதுங்க நேர்ந்துள்ளான். நன்றி கெட்ட வஞ்சகன் என்று தெரிகின்றது. உரிமையாய் ஆகரித்து வங்க கமையனுக்கே உதவி செய்யாதவன் பிறர்க்கு என்ன உபகாரம் செய்வான்? திய இயல்பினராதலால் மாய இராட்சகரைத் தாயர் என்று யாதும் கம்பலாகாது. பொறிகளை அடக்கிப் பெரிய கவசிபோல் இருந்த மாரீசன் முடிவில் செ ாடிய கேடே செய்தான். அவன் இழைக்க இமையின் விளைவை நீங் கள் அனுபவித்து வருகிறீர்கள். உலகிலுள்ள விரர்களை யெல் லாம் ஒருங்கே திரட்டிக்கொண்டு எமனே வெகுண்டு வங்கா லும் நேரே எதிர்ந்து பொருது அவனே வேரோடு வெல்ல வல்ல விரபராக்கிரமங்களை நாம் அடைந்திருக்கிருேம். நமக்குப் பிற ருடைய துணை எதற்கு? பொல்லாக அரக்கர் எல்லாரையும் அடி யோடு அழித்து ஒழித்து நல்ல கரும நீதிகளைப் பாதுகாப்பதாக o விரகம் பூண்டுள்ள நீங்கள் அந்த அரக்கர் இனத்தில் ஒருவனேச் சேர்த்தால் அது எவ்வளவு இழுக்காம்? பெற்றவெற்றி எல்லாம் அவல்ை உற்றன எனப் பேதை உலகம் பேச நேருமே! யாவும் யோசனை செய்து சிங்திக்கவேண்டுகிறேன். பகைவகையினரை எவ்வகையிலும் இனியர் என்று கருகலாகாது. என்றும் ஒரு கிலேயாப் உரிமை பூண்டு ஒழுகி வருகிற உண்மையாளர் இவ் வுலகில் மிகக்வும் அரியர். நேரே கண்டபோது ஒன்று பேசுவர்; காணுகபோது மாறு வேறு கூறுவர். நெஞ்சு நேர்மையில்லாத மாங்கரே யாண்டும் நிறைந்திருக்கின்றனர். நண்பனுக ஒருவனே நய்ந்து கொள்வதில் பல பண்பாடுகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும், பிறப்பு இருப்பு செயல் இயல் முகவிய நிலைகளை ஆராய்ந்து பாராமல் யாரையும் நட்பாகச் சேர்க்கலாகாது. நாடி ஆராயாமல் கண்பு கொண்டால் கோடி துன்பங்கள் உண்டாம். கொடிய பகைவன்மேல் படையெழுச்சி செய்து அயலிடம் பெயர்ந்து போர்மேல் மூண்டுள்ள நாம் இடையே யாரையும் துணை கோடலாகாது. எ வ்வழியும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். எதிரியிடமிருந்து வந்திருத்தலால் ஏதோ