பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3763 கடுத்து மாயவேதி என்னும் ஒர் விஞ்சை மந்திரத்தைச் செபித் தான். உடனே குரங்கு வடிவம் நீங்கி இருவரும் நெடிய அரக் கராயப் நேரே நின்ருர். யாவரும் அதிசயம் மீதுார்ந்து ஆரவாரம் செய்தனர். + கள்ளம் தெரிந்துபோயதே என்று அந்த ஒற்றர் இருவரும் உள்ளம் நாணி ஒடுங்கி கின்ருர். இவ் விர வள்ளல் அவரை வியந்து நோக்கி அஞ் சாதீர்! என்று அருள் புரிந்து குஅ மு.அறுவ லோடு பேச நேர்ந்தான். புன்கணர் புன்கண் க்ேகும் புரவலன் போந்த தன்மை என்கொலாம்? தெரிய எல்லாம் இயம்புதிர்! அஞ்சல்என்ருன். அந்த ஒற்றரை நோக்கி இராமன் இந்தவாறு வினவியிருக்கிருன். புன்கர்ை புன்கண் நீக்கும் புரவலன் என இராமனே இங்? கவனம் குறித்திருக்கிருர். புன்கண் = துன்பம். துயரத்தால் வாடி : வந்த அகதிகளை ஆதரித்தருளும் அண்ணல் ஆதலால் இன்ன வண்ணம் உரைத்தார். புரந்தருளுவது கிரந்தரமாயுள்ளது. கள்ள அரக்கர் என்று தெரிந்தும் உள்ளம் இரங்கி աւամ தந்து ஆறுதல் கூறி உரிமையோடு உசாவி யிருப்பது இக் கோ + H * * = மகனுடைய அரிய பெருந்தன்மையை விளக்கி நிற்கிறது.) - --" இந்த இரவில் விேர் இருவிரும் கள்ளக்கனமாய் இங்கு வந்தது எதற்காக? உள்ளதை ஒளியாமல் சொல்லுங்கள்; பாதும் அஞ்சவேண்டாம்; யாதொரு துயரமும் நேராது; நெஞ்சம் திட மாய் நேரே பேசுங்கள்!” என இவ்வாறு போருளோடு இப் பெ ருமான் கூறவே அவர் உற்றதை யெல்லாம் உரைக்க நேர்ந்தார். வேயர் விளம்பியது. 'உலக மாதா என்று யாவரும் தொழுது துதிக்கும் கற்ப சியைக் காதலித்துத் தன் உயிர்க்கும் குலத்துக்கும் ஒருங்கே நாசத்தை விளைத்துள்ள எங்கள் அரசன் ஏவலால் நாங்கள் ஈங்கு வந்தோம்; உளவுகள் அறிய உள்ளே புகுந்தோம்; எங் கள் களவு நிலை தெரிந்தது; தெரியவே பெரிய துயரம் நேர்ந்தது; பாண்டும் யாரிடமும் படாத பாடுகளை ஈண்டு இன்று நாங்கள் பட்டோம்; தேவரும் அறியா வேவுகாரர் என விறு கொண்