பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3764 கம்பன் கலை நிலை டிருக்க எங்கள் சீரும் சிறப்பும் பேரும் பெருமையும் பிழையாய் ஒழிக்கன ஐயனே!” என்று அவர் கை குவித்து நின்ருர். வஞ்சமாய்த் துப்பு அறிய வங்க அவர் நெஞ்சம் கலங்கி கெடிது நாணி உறுதியுடையராப் உள்ளம் தேறி மறுகி யுரைத்த உரைகளைக் கேட்டு இராமன் பரிவு கூர்ந்தான். வேய் தெரிந்து உரைக்க வந்தேம் வீர! என்று கூறும்பொழுது அவர் வாப் குழறி கின்ருர், யாண் டும் அஞ்சாக ஒற்றரும் ஈண்டு அஞ்சியிருக்கிரு.ர்.வேப்= ஒற்று. யாரும் அறியாமல் இர கசியமர்ப் வேவுபார்க்கல் வேய் என வங் தது) பகையின் வகையை ஒற்றியறிய வங்கோம் என்று அவர் உள்ள்தைச் சொல்லவே இவ் வள்ளல் உவந்தான். வங்கவர் சிங்தை வியந்து கொள்ளும்படி பலவும் சொல்ல நேர்ந்தான்.

இங்குள்ள கிலைகளை அறிந்து வரும்படி உங்கள் வேங்தன் ஏவியதால் விேர் ஈண்டு வேவுபார்க்க வந்திர்! முழுதும் பார்க்கு முன் இடையே பழுது நேர்ந்தது. நீங்கள் தெளிவாக அறிந்து போப் உங்கள் அரசனிடம் வழுவாமல் சொல்ல வேண்டியவை களை யெல்லாம் நானே விவரமாகச் சொல்லுகிறேன்; கேட்டுச் செல்லுங்கள்' என்று இவ் விரவள்ளல் சொல்லியருளினன். உரைகள் விர கம்பீரங்களாய் விறு கொண்டு வந்தன.

இராமன் சொல்லியது. எல்லேயில் இலங்கைச் செல்வம் இளையவற்கு ஈந்த தன்மை சொல்லு திரி; மகர வேலே கவிக்குல வீரர் தார்த்துக் கல்லினில் கடந்த வாறும் கழறு கிர்; காலம் தாழ்த்த வில்லினர் வங்தார் என்றும் விளம்புதிர்; விளம்பலாதீர்! (1) கொத்துறு தலையான் வைகும் குறும்புடை இலங்கைக் குன்றம் தத்துறு தடநீர் வேலை தனிைெரு சிறையிம் ருகல் ஒத்துற உணர்ந்திலாமை உயிரொடும் உறவி ைேடும் is இத்துனே இருந்தது என்னும் தன்மையும் இயம்பு வீரால்! (2) அண்டங்கொள் வேக மாகத் தனிவிடை உவனம் தாங்கும் துண்டங்கொள் பிறையான் மெளலித் துளவின்ை ஒடும்தொல்லை அண்டங்கள் எவையும் தாக்கிக் காப்பினும் அறம் இலாதான் கண்டங்கள் பலவும் காணக் காண்பதும் கமுடி வீரால்! (8)