பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--- 7. இராம ன் 3769 அருக்திறலாண்மைகளும் பெருந்தன்மைகளும் எவ்வழியும் திருந்திய பண்புகளோடு சிறந்து திகழ்கின்றன. வஞ்சமாய் வேவு காண வந்தவரை அஞ்சலிர் என்று அருள் புரிந்து. ար கொரு இடஅறும் நேராதபடி கெருள் செய்து விடுத்துள்ளான். இக்க விர வள்ளலுடைய விக்ககப் பண்புகள் உய்த்துனருக் தோறும் எத்தகைய வகையிலும் உவகை சுரந்து வருகின்றன. இராவணனது ஆலோசனை. தன்னுடைய நகரின் அயலே பெரும் படைகளோடு இராமன் வந்து தங்கியிருக்கலை அறிந்ததும் இராவணன் பெரிதும் வியந்தான். தேவர் முதல் யாவரும் அணுக அஞ்சுகிற இலங்கை அருகே யாதும் அஞ் சாமல் குரங்குகள் வந்து கூடியிருப்பது கனக்கு ஒர் பெரிய பழியாய் கின்றது எ ன்று அவன் நெஞ்சம் கனன்ருன். கன் குலத்திலுள்ள பெரியோர்களோடும் மந்திரிக ளோடும் ஆலோசனைகள் செய்ய நேர்ந்தான். அந்த இரவே சபா மண்ட பத்திற்கு வந்து அரியணையில் அமர்ந்தான். மந்திரச் சுற்றங்கள் ஒருங்கே வந்து மருங்கு அமர்ந்தன. மற்றவர் எவரும் அயல் அனுகா கபடி காவலாளிகள் மிக்க எ ச்சரிக்கையோடு பக்கம் எங்கும் தக்க நிலையில் பாதுகாத்து கின்றனர். -*-- அதி ரகசியமாக ஆலோசனைகள் கடந்தன. -- ". . . . . . . . . என்றும் நமக்கு நிலையான வலிய அாகுப் அமர்ந்துள்ள கடலைக் கடந்து வானா சேனைகளோடு நம் பகைவன் ஈண்டு வந்திருக்கிருன். ஊரின் அயலே பாசறை அமைத்துப் போர் புரிய மூண்டுள்ளான். மனைவியை இழந்ததால் மதி மருண்டு போய்க் குர ங்குகளைக் கூட்டிக் கொண்டு அவன் இங்கே வந்தி ருப்பது எனக்குச் சிரிப்பை விளேக்கின்றது. ஆயினும் நாம் குறிப் பாகச் செய்ய வேண்டியது என்ன? என்பதை ஆராய்க் கறியவே இவண் கூடியிருக்கிருேம். உங்கள் கருத்துக்களைக் திருக்கமாக உரைக்கருளுங்கள்' எ ன்று இர ! வனன் இன்னவாறு முன்னு ரையாகப் பேசிச் சபையோர் களுடைய வாய் மொழிகளை எதிர்பார்த்திருந்தான். உரியவர்கள் உரையாட நேர்ந்தனர். மாலியவான் கூறியது. இவன் மதி கலமுடைய முதியவன். இ! ாவணனுக்குப் 472 ங் -