பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3592 கம்பன் கலை நிலை கேடு செய்யவே குழ்ந்து நயவஞ்சகமாய் ஈண்டு இவன் அட யம் புக நேர்ந்துள்ளான். இவனே உள்ளே விடுவது கீதாம்; உடனே எள்ளி இகழ்ந்து தள்ளி விட வேண்டும்’ என இங்க னம் வானர வேந்தன் கூறி நின்ருன். அவனுடைய மனநிலைகளும் உணர்வுறுதிகளும் இங்கே தெளிவாயப் வெளியாகி யுள்ளன. பல வகையான அனுபவங் களைச் சுட்டிக் காட்டி உரிமையோடு உரையாடி யிருக்கிருன். செம்மை இல் அரக்கரில் யாவர் சீரியோர்? இராட்சசர்களைக் குறித்துச் சுக்கிரீவன் கருதியிருப்பதை இது உறுதியாகக் காட்டியுள்ளது. செம்மை = நேர்மை, நீதி, ஒழுங்கு. மனக்கோட்டமின்றி நேர்மையா யிருக்கும் சீர்மை உயர்ந்த மேன்மையுடையது ஆதலால் அந்த நீர்மையை இங் வனம் கலைமையா எடுத்துக் கூறினன். வஞ்ச செஞ்சினர்; யாண்டும் கரவும் கபடமும் கொடுமையும் உடையவர், இரக்கம் அற்ற அந்த அர க்கர் மரபில் உள்ளம் ஆாப்மையான ஒரு நல்ல வனைக் காணமுடியுமா? என்று கருதி வினவியிருக்கிருன். பொல்லாத அரக்கர் குலத்தில் பிறந்தவன் ஆதலால் விபீட னன் நல்லவன யிருக்க முடியாது; தீயவனுகவே யிருப்பன் தம்முனைத் துறந்தது தரும ேதியோ? கமையனே விட்டு விரோகமாப் நீங்கி வந்திருப்பது கொடிய அநீதியாம் என இங்ங்னம் குறித்திருக்கிருன். தம்முன்= அண் னன். தனக்கு முன்னே பிறந்தவன் எனப் பிறப்புரிமையை உணர்த்தி நின்றது.

அண்ணனுக்குத் துரோகம் செய்வது பெரிய பாவம்; அந்த அகியாயத்தை விடனன் துணிந்து செய்திருக்கிருன். இந்தத் துரோகியை நாம் சேர்க்கலாகாது; பார்க்கவும் கூடாது எனச் சக்கிரீவன் இங்கே குறித்திருக்கிருன். - அவனுடைய உரைக் குறிப்புகள் வியப்புகளை விளைத்து கிற் கின்றன. மானச தத்துவங்கள் உய்த்துணர வந்துள்ளன.