பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3772 கம்பன் கலை நிலை எல்லே நோக்கவும் எய்தில தாமெனும் சொல்லே கோக்கிய மானுடன் தோள்எனும் கல்லே நோக்கிக் கணைகளை நோக்கித்தன் வில்லை நோக்கவும் வெந்தது வேலையே. (2) தாரு லாமணி மார்பரின் தம்பியே தேருலாவு கதிரும் திரிந்து தன் பேரு லாவும் அளவினும் பெற்றனன் ருே லாவும் இலங்கை நெடுங்திரு. (3) மருந்து தேவர் அருந்திய மாலேவாய் இருந்த தானவர் தம்மை இயைந்துமுன் பெருந்திண் மாயற்கு உணர்த்திய பெற்றியின் தெரிந்து காட்டினன் உம்பி சினத்தினன். (4) பற்றி வானர வீரர் பனேக்கையால் எற்றி எங்களே. ஏனெடுங் தோளிறச் சுற்றி யீர்த்து அலைத்துச் சுடர்போல் ஒளிர் வெற்றி வீரற்குக் காட்டி விளம்பினன். - (5) சரங்கள் இங்கு இவற்ருல் பண்டு தானுடை வரங்கள் சிந்துவன் என்றனன் மற்றெமைக் குரங்க லாமை தெரிந்துமக் கொற்றவன் இரங்க உய்ந்தனம் ஈதெங்கள் ஒற்றுஎன்ருர். (6) ஒற்றர்கள் இராவணன் எதிரே கின்று பெகியுள்ள வாப் மொழிகளை இங்கே நாம் கூர்ந்து பார்க்கிருேம். தம் வாழ்நாளில் எங்கும் படாத பாடுகளைப் பாசறையுள் பட்டு வந்திருத்தலால் பழைய திமிரெல்லாம் போப் விளைவினே வெருவி யுரைத்தார். கினைக்குங் தோறும் அலமரும் கெஞ்சினர் கனேக்குங் தோறும் உதிரங்கள் கக்குவார். வானர சேனைகளை எண்ணுந்தோறும் அவர் உள்ளங் கலங்கியுள்ளமை இதல்ை ՃՃՇT Ir வக்கது. குரங்குகள் குத்திய குத்துகளால் இலங்கை வரும் வரையும் இரத்தங்களைக் கக்கி யுள்ளனர். செஞ்சம் நெடுக்திகில் கொண்டு நடுங்கியுள்ளது.