பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3774 கம்பன் கலை நிலை தளபதியின் அளவுரை. பிரகத்தன் என்னும் கலைமைச் சேகுதிபதி நிலைமைகளை யெல்லாம் கெடிது துலக்கி நேரே பேசினன். நேர்ந்துள்ள கிலே களையும் ஒர்ந்து செய்ய வேண்டிய வேலைகளையும் குறித்து விளக் கித் தன் உள்ளக் கருக்கை அவன் உரைத்து முடித்தான். அர சனுக்கு உவகை பூட்டும் வகையில் உறுதி நலங்களைக் காட்டி அவனுடைய வார்க்கைகள் ஆர்த்து வந்தன. விட்டனம் மாதை என்ற போதினும் வெருவி வேங்தன் பட்டதென் றிகழ்வர் விண்னேர் பற்றியிட் பகையைத்திர ஒட்டலாம் போரின் ஒன்ர்ை ஒட்டினும் உம்பி ஒட்டான்; கிட்டிய போது செய்வது என் னினிக் கிளத்தல் வேண்டும். (I) ஆண்டுச்சென்.அ அரிகளோடு மனிதரை அமரில் கொன்று மீண்டுகம் இருக்கை சேர்தும் என்பது மேற்கொண்டேமே ஈண்டுவந் திஅத்தார் என்னும் ஈதலாது உறுதி யுண்டோ? வேண்டியது எய்தப் பெற்ருல் வெற்றியின் விழுமிதன்ருே? (2) ஆயிரம் வெள்ளம் ஆன அரக்கர்தம் தானே ஐய! தேயினும் ஊழி அாறு வேண்டுமால் சிறுமை என்ளுே? காயினம் சீயம் கண்ட தாமென நடப்ப தல்லால் யுேருத்து எழுந்த போது குரங்கெதிர் நிற்பதுண்டோ? (3) வந்தவர் தானே யோடு மறிந்துமாக் கடலில் விழ்ந்து சிந்தினர் இரிந்து போகச் சேனேயும் யானும் சென்று வெந்தொழில் புரியு மாறு காணுதி விடை ஈகென்ன இந்திரன் முதுகு கண்ட இராவணற்கு ஏயச் சொன்னன். (4) சேனதிபதி இவ்வாறு பேசியிருக்கிருன். காரிய நிலைகளைக் கருதி ஆராய்ந்து தன் கருத்தை உரை த்திருத்தலால் அவனது உரமும் உறுதியும் உள்ளப் பான்மைகளும் உணர வந்தன. 'கவர்ந்து கைக் கொண்ட சீதையை எதிரியிடம் விடலா காது; விட்டால் தேவர்கள் சிரிப்பார்கள்; பகைவன் பெரும் படைகளோடு வந்தமையால் இலங்காதிபதி பயங்து விட்டான் என இகழ்ந்து கூறுவர்; அந்த இகழ்ச்சிக்கு இடங்தரலாகாது. கேரிய முறையில் சமாதானம் செப்து கொள்ளலாமா? எனின், அதுவும் கூடாது. எதிரி இசைக்காலும் அங்கே போய் அபயம் புகுந்துள்ள தங்கள் கம்பியார் இசைய விடார்; நாமே முக்தி