பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலேறிச் சென்று பொருது கொலைக்க வேண்டிய பகைவர் கண்டு வலிய வந்துள்ளனர்; இவ் வரவு நமக்குப் பெரிய வெற்றி யாம். ஆயிரம்.வெள்ளும் சேனைகள் நம்மிடம் உள்ளன. யாரும் வெல்ல முடியா:கன; ஊழி நூறு கழிந்தாலும் ஊறுபட ாகன; அகில உலகங்களையும் வென்ற அதிசய விர ஞன கங்களை நேரே கண்டால் சிங்க ஏற்றைக் கண்ட நாய்கள் போல் வானர - சேனேகள் அஞ்சி அலமந்து அயலே ஒடிப் போம்; இந்தப் புல் விய பகையை வெல்லுதற்கு நீங்கள் வேண்டியசேயில்லை; அடி யேனுக்கு உத்தரவு கந்தருளுங்கள்; வங்க படைகள் எல்லாம் ந்ெதி ஒடிக் கடலில் வீழ்ந்து அழியும்படி அடல் புரிந்து விரைந்து நான் வென்று வருகிறேன்' என்.) இத்தவாறு சேனேத்தலைவன் ஆரவாரமாய் வீரவாகம் கூறியிருக்கிருன். அவனுடைய உள்ளச் செருக்கும் ஊக்கமும் உரைகள் தோறும் ஒளி செய்துள்ளன. மூண்டுள்ள போருக்கு மூல காரணம் ைேகயை விடா கிருத்தலே ஆதலால் அந்தக் கோதையை விடுவதால் நேரும் வகத்தை முதலில் எடுத்துக் காட்டினன். மாதை விட்டனம் எனின் விண்னேர் இகழ்வர் என்ற து விடவே கூடாது. என்ப தை வலியுறுத்தி நின்றது. விண்ணுலகில் வா ழுகின்ற தேவர் கள் இராவணனுக்கு நேரே பகைவர். ஆதலால் அவரது இகழ்ச்சி நிலையை மன்னன் எண்ணி யுனரும் படி இன்னவா. சொன் ன்ை. எதிரிகள் இகழ்ந்து சிரிக்க இடங்கொடுப்பது மிகவும் ஈன மாம் என மானவுணர்ச்சியை முன்னு, விரித்தது உணர வுரியது. ஒன்னர் ஒட்டினும் உம்பி ஒட்டான். - - - - - - மன்னர்பிரான் மனம் இரங்கி எ வ்வழியும் சமாதானக் துக்கு இசையக் கூடாது என்பதை இவ்வழியில் இசைத்தான். ஒன்னர்=பகைவர்.உம்பிஎன்றது. கன் கம்பியின்நிலைமைதெரிய.

  • - ... ." .

-- இராமன் சமாதானமாய் இசைந்து வந்தாலும் விபீடணன் இசைய விட்ான் எனச். சேனேக் கலைவன் முடிவு செய்திருக்கி முன். இலங்கை ஆட்சியைக் கவர்ந்து கொள்ள அவன் பேரா சை கொண்டிருத்தலால் பகையை வளர்த்துப் படுதுயர் செய்ய வே வழி நாடி நிற்பன் என்று பழிபாடியுள்ளான். போரை விரைந்து செய்து வெற்றி பெற வேண்டும் என விழைந்து பேசி வக்கவன் படை களின் வலி நிலைகளை வரைந்து கூறினன். - த்

  • = -