பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 37.77 வ ா கி னி. - தேர் 81, யானை 81, குதிரை 243, காலாள் 405. பிரதனே. தேர் 243, யானை 243, குதிரை 729, காலாள் 1215. ச. மு. தேர் 729, யானை 729, குதிரை 2187. ఈrఖ76 3645. அணிகினி. = " - - தேர் 2187, யானை 2187, குதிரை 6561, காலாள் 10985. இந்த அணிகினி பத்துக் கொண்டது அக்குரோணி. அக்குரோணி. கேர் 21870, யானை 21870, குதிரை 65610, காலாள் 109350. ஆக நான்கு வகையும் சேர்ந்தது மொத்தம் இரண்டு லட்சத்துப் பதினெண்ணுயிரக்த எழுநூறு (218700) ஆகும். இந்த அக்குரோணி எட்டு மடங்கு கொண்டது ஏகம். ஏ க ம். கேர் 174960, யானே 174960, குதிரை 524880, காலாள் 874800. இந்த எகம் எட்டுக் கொண்டது கோடி, கோடி 8 கொண்டது சங்கம்; சங்கம் 8 கொண்டது விந்தம், விந்தம் 8 கொண்டது குமுதம்: குமுதம் 8 கொண்டது பதுமம், பதுமம் 8 கொண்டது நாடு; நாடு 8 கொண்டது சமுத்திரம்; சமுத்திரம் 8 கொண்டது வெள்ளம். உள்ள அளவை உறழ்ந்து ஒர்ந்துகொள்க. இப்படி ஆயிரம் வெள்ளம் சேனைகள் இராவணனிடம் உள்ளன. ஆயிரம் வெள்ளம் தானை ஊழி தேயினும் தேயாது எனத் தமது படை நிலைகளை இங்கனம் குறித்து உரைத்திருக்கிருன். அளவிடலரிய படைகள் நம்மிடம் இருக்கின்றன; நம்மை [L' AT J ாலும், வெல்ல முடியாத, எவரையும் வெல்ல வல்லவரா புள்ள நாம் யாரோடும் சமாதானம் செய்ய வேண்டாம்; யாண் டும் போராடவே மூண்டு நிற்க வேண்டும் என்று கானைத் தலை வன் தருக்கி யுரைத்திருக்கலால் அவனுடைய தறுகண்மையும் உறுதி நிலையும் ே பார். வெறியும் நேரே தெரிய வந்தன. 47: