பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.80 ಹಿuಸ 5జు நிலை மாசற்ற சோதி வெள்ளத் துச்சியின் வரம்பில் தோன்றும் ஈசற்கும் ஈசன் வந்தான் என்பதோர் வார்த்தை யிட்டார். (1) அன்னவற்கு இளவல் தன்னை அருமறைபரம்என்றுஒதும் கன்னிலை கின்று தீர்ந்து நவையிலா உயிர்கள் தோறும் தொன்னிலைபிரிந்தான் என்னப் பலவகை கின்ற துாயோன் இன்னனே எவரும் கேட்க இயம்புவர் ஏது யாதோ? (2) அவ்வமர்க்கு அமைந்த வில்லும் குலவரை அவற்றின்ைற வெவ்வலி வேறு வாங்கி விரிஞ்சனே விதித்த மேள்ை - செவ்வழி காணும் சேடன் தெரிகனே யாகச் சேர்த்திக் கவ்வையில் காலநேமிக் கணக்கையும் கடந்தது என்பார். (5) வாலிமா மகன்வந்தானே வானவர்க்கு இறைவன் என்ருர்; ல்ேனே உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன் என்ருர், காலனே ஒக்கும் துாதன் காலும் கண்ணுதலும் என்ருர்; - - - மேலும் ஒன்று உரைத்தார் அன்ன்ை விரிஞ்சனம் இனிமேல் (என்ருர். (4) அப்பதம் அவனுக்கு ஈந்தான் அரக்கர் வேர் அறுப்பதாக இப்பதி எய்தினைவி இராமனென்று எவரும் சொன்னர்; ஒப்பில்ை உரைக்கின் ருரோ உண்மையே உணர்த்தினரோ - செப்பியென் குரங்காய் வந்தோர் தனித்தனித் தேவர்என்ருர்(5) ஆயது தெரிந்தோ தங்கள் அச்சமோ அறிவோ யார்க்கும். சேயவள் எளியள் என்ச்ை சிந்தையின் இகழல் அம்மா அாயவள் அமிழ்தி ைேடும் தோன்றினுள் என்றும் தோன்ருத் தாய்வள் உலகுக் கெல்லாம் என்பதும் சாற்று கின்ருர். (6) கானிடை வந்த தேயும் வானவர் கடாவ வேயால் - மீனுடை அகழி வேலே விலங்கல்மேல் இலங்கை வேந்தன் தானுடை வரத்தை எண்ணித் தருமத்தின் தலைவர் தாமே மானுட வடிவம் கொண்டார் என்பதோர் வர்ாத்தை யிட்டார். ஆயிரம் உற்பாதங்கள் சங்குள அடுத்த என்ருர் --- திாயினும் உயிர்க்கு நல்லாள் இருந்துழி அறியத்தக்கோன் ஏயின அாதன் எற்றப் பற்றுவிட்டு இலங்கைத் தெய்வம் போயின. தென்றும் சொன்னர் புகுந்தது போரும் என்ருர். (8) அம்பினுக்கு இலக்கம் ஆவார் அரசொடும் அரக்கர் என்ருர் நம்பரத்து அடங்கும் என்ன காவினில் பொய்யிலாதான்