பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3593 தன்னுடைய அண்ணனேக் கொன்று அரசைக் கவர்ந்து கொண்டவன் இவ்வண்ணம் சகோதர கருமத்தை விழைக் து புகழ்ந்து பேசியிருக்கிருன். பொதுவான உ ண்மைகள் சமை யம் நேரும்போது எ வர் வாயிலுமிருந்து உயர்வாக வெளி வரு கின்றன. அன்புரிமைகள் To FAT வருக்கும் இன்பம் தருகின்றன. வாலியும் இராவணனும் அண்ணன்மார் வரிசையில் நிற்கின் றனர். சக்கிரீவனும் விபீடணனும் கம்பியர் நிறையில் நிற்கின் றனர். உடன் பிறந்த கமையன்மாருக்குத் துரோகம் செய்தவர் என இக்கம்பியர் இருவரும் பழிக்கப் பட்டுள்ளனர். செங்கதிரோன் மைந்தனே தென்னிலங்கை வீடணனே இங்கார் இவனுக் கினேயாவார்?-வெங்காள கூட விடமே கொடிய அமணனுக்குக் கூட விடமாம் கொடிது.” குமண வள்ளலுடைய கம்பி அமனன். புண்ணிய சில ஞன அந்த அண்ணன் தலையை அநியாயமாப்க் கொப்து வரச் செய்த பாவி ஆகலால் அமனன் இவ்வாறு பழிக்கப்பட்டான். பழிவழியில் பரிசு பெற்று இங்ாவனம் முதல் வரிசையில் வந்துள்ள சுக்கிரீவனும் விபீடணனும் இங்கே பார்வைக்கு வங் திருக்கின்றனர். கமையனே இறந்து போகும்படி செய்தவன் தம்முனைத்துறந்து வந்தவனேக் குறித்து இகழ்ந்து பேசியுள்ளான். விளைந்து வந்துள்ள மொழிகளை வியந்து காணுகின்ருேம். அல்லல் பல இழைத்து மனேவியையும் கவர்ந்து கொண்டு தம்பியைக் கொல்ல முனைந்தான் வாலி. செறி முறை தவறிக் கொடிய துயரங்கள் செய்தமையால் அன்னவனைப் பின்னவன் கடிய நேர்ந்தான். அவ்வாறு யாதொரு இடறும் செய்யாத இராவணனை இடையே கைவிட்டு வீடணன் வந்துள்ளது கொ டுமையாம் எனக் கவியரசன் கடுமையாகக் கண்டித்திருக்கிருன், தரும நீதியோ? என்று இராமனை விசயமாப் வினவியிருக்கி முன். தருமமும் அன்அ; நீதியும் ஆகாது என்பது குறிப்பு. பாவமும் அநீதியும் செய்துள்ளவனே நீதி நிலையமாய் நிலவி புள்ள புண்ணிய மூர்த்தியான நீங்கள் பாதும் பேனலாகாது; கண்ணுல் காணவும் கூடாது என்பது கருத்து. 450