பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.82 கம்பன் கலை நிலை திருமகனயிருந்த இராமன் தவசியாய் வனவாசம் செய்ய வங் இது வானவர் செய்த மாதவமேயாம்; அவர் செய்ய மூண்டுள்ள கருமங்கள் தருமதேவதையின் மருமங்களாய் மருவியிருக்கின் றன. அவர் தென்திசை நோக்கி எழுந்தபோதே அரக்கர் குலம் அழிவதற்குரிய கெடுகுறிகள் பலகடிது தோன்றியுள்ளன. இராமன் ஏவிய அந்தக் குரங்கு வந்து இங்குப் புகுக்க அன்றே இலங்கைத் தெய்வம் கலங்கி வெளியே போப் விட்டது. நமக்கு நாசகாலம் விளைந்தது என்று வருந்தியே இளைய கம்பி யோசனை கள் பல உரிமையோடு கூறினன். நீங்கள் அவனே வெறுத்து விலக்கியதால் வருக்கமாய் விலகிப் போனன். பெரிய மதி மானை அந்த இளவல் அகன்று அயலே சென்றது இங்கே கொடிய இழவே, அழிவு நிலை விழிகெரிய வந்துள்ளது; இன்னும் உறுதி தெளியாமல் இருப்பது என் உள்ளத்தை வருத்துகி/9து; இனி விரித்துப் பேசுவது மிகை எனது குடியும் குலமும் கொடிய அபாய நிலையிலுள்ளன; முதியவனை நான் முடிவாக ஒர் உபாயம் சொல்லுகின்றேன்; சீதையை உடனே விட்டு விடுக! யாதொருதீமையும் நேராமல் நாம் இனிது வாழலாம்; இதுதான் எனது துணிவான உறுதிமொழி” என இவ்வாறு மாலியவான் மதிநலம் கோலி அதிக பரிவோடு கூறியருளின்ை. நேர்ந்துள்ள நிலைமைகளையெல்லாம் ஒர்ந்து நெஞ்சம் பரிந்து பேசியிருக்கிருன். உறுதிநலங்களைக் கருதி உணர்வு நலங்கள் சுரந்து உரைகள் வெளிவந்திருக்கின்றன. . உலக வதந்திகளை ஆதாரங்களாக எடுத்துக் காட்டி வந்துள்ளவரது உண்மை கிலைகளை உணரும்படி செய்துள்ளன. ஈசற்கும் ஈசன் வந்தான். இராமனைச் சுட்டி இவ்வாறு பேசியிருக்கிருன். இலங்கை மீது படைஎடுத்து வந்துள்ளவன் தசரதன் சிறு. வன் என உலக நிலையில் தோன்றியிருந்தாலும் பரம் பொருளே இந்த உருவில் அவதரித்துள்ளது எ ன்று தேவரகசியமாத் தெரிய வந்தது என உறுதியை வலியுறுத்தின்ை. அரக்கரால் தமக்கு சேர்ந்துள்ள இடரைத் தீர்க்கருளும் படி அமரர் வேண்டிய வேண்டுகோளுக்கு இசைக்து திருமாலே