பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.84 கம்பன் கலை நிலை யைச் சிறுமையாக இகழ்ந்து சீறி வெறுத்து வேறுபட விடுத் தகே மாறுபாடான கொடிய நாசக்குறியாய்க் கூடியுள்ளது என்று வாடி யுரைத்தான். உம்பர் மந்திரிக்கு மேலா ஒருமுழம் உயர்ந்தஞானத் தம்பி; காவினில் பொய் இலாதான். விபீடணனைக் குறித்து இங்கவாறு கூறியிருக்கிருன். --- அந்த மதிமான இங்க முதியவன் எங்க நிலையில் மதித்து வங் துள்ளான் என்பதை இவ்வுரைகளால் உனர்ந்து கொள்கிருேம். அவனுடைய அறிவுகலங்களைப் பரிவுகூர்ந்துபார்ாட் டியிருக்கிருன் 'உம்பர்=தேவர். மேலான உலகில் வாழுகின்றவர் என்னும் ஏதுவான் வந்தது. தேவராசனை இந்திரனுக்கு மந்திரியாயிருப் பவன் வியாழபகவான். அதிமதியூகி. கலைகள் பலவும் கற்றுக் கலைமையான மேதாவிலாசத்தில் மேன்மைமிகப் பெற்றவன் ஆதலால் பியகஸ்டகி என்னும் பெரும்புகழோடு அவன் விளக்கி யிருக்கிருன்) அதிசய மதிமானன இந்திரனுக்கும் அறிவுகலங் களை உரைத்து அரசை இனிது நடத்தும் மதிமாண்புடைமை யால் மந்திரமரபுக்கு மகிமையாப் முக்திய வரிசையில் அவன் முதன்மை எய்தி நின்ருன். * -- அந்த மந்திரியை طر لاوة صري تقومهمتع இந்திரன் மதியாமல் இருக்க - மையால் அரசபதவியை இழக்த அருங் துயர் உழக்கான். பையரா அணிந்த வேனிப் பரமனே அனேய தங்கள் ஐயனும் வியாழப் புத்தேள் ஆயிடை அடைந்தான் ஆகச் செய்ய தாள் வழிபா டின்றித் தேவர்கோன் இருந்தான் அந்தோ தையலார் மயலில் பட்டோர் தமக்கொரு மதியுண் டாமோ? (1) ஒல்லெனக் குரவன் ஏக உம்பர்கோன் திருவின் ஆக்கம் புல்லெனச் சிறிது குன்றப் புரந்தரன் அறிந்து இக்கேடு நல்லதொல் குரவற் பேணு நவையில்ை விளங்தது என்ன அல்லலுற் று. அறிவன் தன்னேத் தேடுவான் ஆயினுனே (9) - - (திருவிளேயாடல்) மதிமந்திரி அகன்று போனமையால் உம்பர்கோன் திரு விழந்து பருவாலுழந்துள்ளமையை இகல்ை உணர்ந்து கொள் ளுகிருேம். - ,ി),ാ துணைவன் ஒதுங்கவே ஊஆறுபாடுகள் புகுக் கன.