பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3785 இத்தகைய அங்கத் தெய்வ மந்திரிக்கும் மேலான மதிமானே இலங்கை வேங்கன் இப்பொழுது இழந்திருக்கிருன், ஆகவே விரைந்து அவன் அழிந்து படுவான் என்பது குறிக்க ஒப்புமை யால் கூர்ந்து நுட்பமாக ஒர்க்கு கொள்ளவந்தது. ... . . . .

உம்பர் மந்திரிக்கு மேலா ஒருமுழம் உயர்ந்த ஞானத் தம்பி. - எனக் கையை நீட்டி அளவுகாட்டி உளவு கான உரைத்திருக் கும் காட்சியைக் கருதிக் காணுந்தோறும் உவந்து வியந்து கிம் கிருேம். அக்க இளைய பேரன்மீது இக்கப் பெரியகிழவனுக்கு எவ்வளவு வாஞ்சையுள்ளது! அவனே எள்ளி இகழ்ந்து வெளியே தள்ளியிருப்பது இவனுடைய உள்ளத்தைப் பெரிதும் வருக்தி யிருத்தலை உரைக்குறிப்பால் உணர்ந்து கொள்ளுகிருேம். தருமகுண சீலனை அந்த நீதிமா னுடைய தொடர்பை இழக்கது பெரிய இழவு என்று உளவு தெரியக் கிழவன் இடித்து உரைத்திருக்கிருன். - * * பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். (குறள் 450) ஒரு நல்லவன் நட்பினே அரசன் இழந்து விடின் அது பல் லாயிரம் பகைவர் திரண்டு செய்யும் தீமையினும் பலமடங்கு கொடுங் இமையாம் எனக் கேவர் இங்கனம் குறித்துள்ளார். விபீடணனைக் கைவிட்டமையால் இராவணன் அடைந்துள்ள அழி துயரங்களும், பழி விளைவுகளும் அளவிடலரியன. அவ் வுண்மையை விழிகெரிய இது விளக்கியுள்ளது. இறுதியில் உரைத்த உறுதிமொழி. அறிவுநலஞ் சிறந்த நல்ல நீதிமானே இகழ்ந்து விலக்கி விட் டாப் பொல்லாத இமைகள் பல மூண்டு கிற்கின்றன; குடியும் குலமும் அழிக் துபட நேர்ந்துள்ளனவே! என்று இரவும் பகலும் என் உள்ளம் வருக்தி வருகிறது. மாயவல்ை பலமுறை கம் குலம் மாய்ந்து போயுள்ளது; அரிய தவங்களைச் செய்து ஈசன் அருளால் மீண்டும் நாம் கலை எடுத்து உலகை ஆண்டுவருகிருேம்; நம்பால் தீமைகள் நீண்டமையால் அங்க மா பனே ஈண்டு இராம ஞப் மூண்டு வந்திருக்கிருன்; அங்கக் கருமவிரனுடைய அருமை மனேவியைக் கவர்ந்து கொண்டுவந்து சிறையில் வைத்திருப்ப ஆ. 474 °