பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 37.8% கேட்டுவந்த இராவணன் சீதையைவிடுதி என்று இறுதியில் சொன்னதை அறிந்ததும் எரியில் எண்ணெய் வார்க்கது போல் நெஞ்சில் நெடுஞ்சினம் மூண்டது. கடுஞ்செருக்கோடு கன் வடைய வீரப்பிரதாபங்களை ஆரவாரமாய் விரித்துப் பேசினன். பேதை மானுடவ ரோடு குரங்கல பிறவே யாகப் தல வரைப்பின் நாகர் புரத்தின் அப்புறத்த தாகக் காதுவெஞ் செருவேட்டு என்னேக் காந்தினர் கலந்தபோது ஈதைதன் திறத்தி னயின் அமர்த்தொழில் திறம்பு வேனே: (1) ஒன்றல பகழி என்கைக் குரியன உலகம் எல்லாம் வென்றன; ஒருவன் செய்த வினேயினும் வலிய வெம்போர் முன்றரு கென்ற தேவர் முதுகுபுக்கு அமரின் முன்னம் * = சென்றன இன்றுவந்த குரங்கின்மேல் செல் கலாவோ? (2) குலமேய் தடக்கை அண்ணல் தானும்ஒர் குரங்காய்த்தோன்றின் ஏலுமேல் இடைவ தல்லால் என்செய்வன் என்னேக் கால வேலேயே கடைந்த மேள்ை உலகெலாம் வெருவ வந்த "... ஆலமோ விழுங்க என்கை அயில்முகப் பகழி அம்மா! (8) அறிகிலே போலும் ஐய அமரெனக்கு அஞ்சிப் போன எறிசுடர் நேமியான்வந்து எதிர்ப்பினும் என் கை வாளி பொறிபடச் சுடர்கள் தியப் போவன போக்கி லாத மறிகடல் கடையவந்த மணிகொலாம் மார்பில் பூன. (4) கொற்றவனிமையோர் கோமான்குரக்கினதுருக்கொண்டானேல் அற்றைநாள் அவன்ருன் விட்ட அயிற்படை அஆறுத்துமாற்ற இற்றவான் சிறைய வாகி இழிந்துபோய் எழுந்து விங்காப் பொற்றைமால் வரைகளோ என் புயநெடும் பொருப்பும் அம்மா! (இலங்கைகாண்படலம்16-22) தனக்குப் புத்திமதி கூறிய பாட்டனே நோக்கி இராவணன் இப்படி விருேடு பேசியிருக்கிருன். உள்ளத்தில் உறைந்துள்ள செருக்குகள் உரைகளில் நிறைந்து வெளி வந்திருக்கின்றன. சீதையை விடுதி என்று அம்முதியவன் உணர்த்திய நீதிமொழி இவனுக்கு கெடிய ற்ேறத்தை விளைத்தது. பகையாய் வந்துள்ள மனிதன் திருமாலின் அமிசம்; படைவீரர்களாய்த் தொடர்ந்து வந்திருக்கிற குரங்குகள் தேவர்களே ஆதலால் ஆவகை அறிந்து சமாதானமாய் விரைந்து சடங்துகொள் என்.று அவன் குறிக்க